ரத்தன் டாடாவின் நிறுவனம் ஒன்றில் ரூ 26.5 கோடி சம்பளத்தில் பணியாற்றும் திருச்சி தமிழர்... யாரிவர்

trichy Ratan Tata
By Arbin May 29, 2025 10:15 AM GMT
Report

ரத்தன் டாடாவின் TCS நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றிருப்பவர் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி நகரில் பிறந்த கீர்த்திவாசன் என்பவரே.

சம்பளம் 4.6 சதவீதம் அதிகரிப்பு

இவர் மார்ச் 2025 இல் முடிவடைந்த நிதியாண்டில் மொத்தம் ரூ 26.52 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். 2025 நிதியாண்டில் அவரது அடிப்படை சம்பளம் ரூ.1.27 கோடியிலிருந்து ரூ.1.39 கோடியாக உயர்ந்துள்ளது.

ரத்தன் டாடாவின் நிறுவனம் ஒன்றில் ரூ 26.5 கோடி சம்பளத்தில் பணியாற்றும் திருச்சி தமிழர்... யாரிவர் | Ratan Tata Company Ceo Salary

கீர்த்திவாசன் ஜூன் 2023 முதல் ஐடி பிரிவை வழிநடத்தி வருகிறார். முந்தைய ஆண்டை விட அவரது சம்பளம் 4.6 சதவீதம் அதிகரித்துள்ளது. கீர்த்திவாசன் அடிப்படை சம்பளமாக ரூ.1.39 கோடியும், சலுகைகள் மற்றும் கொடுப்பனவுகள் என ரூ.2.12 கோடியும்,

கமிஷனாக ரூ.23 கோடியும் பெறுகிறார். TCS ஊழியர்களின் சராசரி ஊதியத்துடன் ஒப்பிடுகையில் அவரது ஊதிய விகிதம் 329.8 சதவீதமாகும். இருப்பினும், போட்டி ஐடி நிறுவனங்களின் சகாக்களை விட கீர்த்திவாசனின் சம்பளம் குறைவாகவே உள்ளது.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் தீவில் H-6 குண்டுவீச்சு விமானங்கள்... தயாராகிறதா சீனா

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் தீவில் H-6 குண்டுவீச்சு விமானங்கள்... தயாராகிறதா சீனா

மே 28 ஆம் திகதி நிலவரப்படி, TCS இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாகும், இதன் சந்தை மதிப்பு ரூ12.66 லட்சம் கோடி. 2025 நிதியாண்டில் சராசரி ஊழியர் ஊதியம் 6.3 சதவீதம் உயர்ந்துள்ளதாக டிசிஎஸ் தெரிவித்துள்ளது, இந்தியாவில் சராசரி ஆண்டு ஊதிய உயர்வு 4.5 முதல் 7 சதவீதம் வரை உள்ளது.

ரத்தன் டாடாவின் நிறுவனம் ஒன்றில் ரூ 26.5 கோடி சம்பளத்தில் பணியாற்றும் திருச்சி தமிழர்... யாரிவர் | Ratan Tata Company Ceo Salary

35 ஆண்டுகளுக்கும் மேலான

திருச்சியில் பிறந்த கீர்த்திவாசன் கடந்த 1989ல் TCS நிறுவனத்தில் இணைந்து மின் வணிக விநியோகம் உட்பட பல்வேறு தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார். 2023 ஜூன் 1ம் திகதி முதல் TCS நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வருகிறார்.

ரத்தன் டாடாவின் நிறுவனம் ஒன்றில் ரூ 26.5 கோடி சம்பளத்தில் பணியாற்றும் திருச்சி தமிழர்... யாரிவர் | Ratan Tata Company Ceo Salary

தொழில்நுட்பத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், CEO பதவியை அடைவதற்கு முன்பு நிறுவனத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

கீர்த்திவாசனின் தலைமையின் கீழ் TCS நிறுவனம் 2024ல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் பிராண்ட் மதிப்பை எட்டியது. இதனால், உலகளவில் இரண்டாவது மிகவும் மதிப்புமிக்க ஐடி சேவை பிராண்டாக TCS மாறியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US