KGF நடிகைக்கு இவ்வளவு அழகான மகளா! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்

KGF Chapter 2 Viral Photos Raveena Tandon
By Sivaraj Jan 18, 2024 12:11 PM GMT
Report

பிரபல இந்தி நடிகை ரவீனா டாண்டன் தனது மகளுடன் சோம்நாத் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. 

இந்தி நடிகை

1991ஆம் ஆண்டில் Patthar Ke Phool படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரவீனா டாண்டன்.

இந்தியில் பிரபலமான நடிகையான இவர் தமிழில் சாது, ஆளவந்தான் படங்களில் நடித்துள்ளார். 

Raveena Tandon 

ஆனாலும், இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த KGF: Chapter 2 படத்தில், பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரவீனா டாண்டன் மீண்டும் பிரபலமான நடிகையாக மாறினார். 

Raveena Tandon 

டிரெண்டிங்கில் ரவீனா

இந்த நிலையில், குஜராத்தில் உள்ள சோம்நாத் ஜோதிர்லிங்கா கோயிலுக்கு ரவீனா தனது மகள் ரஷா தடானியுடன் சென்றது இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Raveena Tandon/Rasha Thadani 

கேப்டன் இறப்பிற்கு வரல..ஜாதகப்படி வடிவேலுக்கு அடுத்த வருஷம் தான் - நடிகர் சிங்கமுத்து ஆவேசம்

கேப்டன் இறப்பிற்கு வரல..ஜாதகப்படி வடிவேலுக்கு அடுத்த வருஷம் தான் - நடிகர் சிங்கமுத்து ஆவேசம்

அவர்கள் இருவரும் கோயியில் பிரார்த்தனை செய்யும் புகைப்படங்களை நெட்டிசன்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். இதன்மூலம் எக்ஸ் தளத்தில் ரவீனா டாண்டன் டிரெண்டிங்கில் உள்ளார். 

Raveena Tandon/Rasha Thadani

முன்னதாக அவர், சோம்நாத் கோயிலில் நிர்வாகம் மற்றும் சமூக மேம்பாடு குறித்து பேசியதுடன், இயற்கை பாதுகாப்பிற்கான அறக்கட்டளையை பாராட்டினார்.         

Raveena Tandon/Rasha Thadani 

Raveena Tandon/Rasha Thadani

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US