விஜய்க்கு அஜித் ஆதரவு ஏன்? - ரவீந்திரன் துரைசாமி விளக்கம்
தவெக சிறப்பு பொதுக்குழு குறித்து ரவீந்திரன் துரைசாமி பேசியுள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழு
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விடயம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்த நிலையில், கட்சியின் செயல்பாடுகள் முடங்கி இருந்தது.
சமீபத்தில், கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் மீண்டும் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். தேர்தல் பிரச்சாரத்தை மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் நவம்பர் 5 ஆம் திகதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அடுத்த கட்ட தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பு பொதுக்குழுவில் என்ன முடிவுகள் எடுக்கப்படும், கரூர் சம்பவம் குறித்து அஜித் பேசியது என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமிபல்வேறு விடயங்களை பகிர்ந்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு வீடியோவைக் காண
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |