தெருவில் இறங்கி தனது பந்துவீச்சில் மிரட்டிய ரவிச்சந்திரன் அஸ்வின்! வைரல் வீடியோ
ரவிச்சந்திரன் அஸ்வின் சாலையில் கிரிக்கெட் விளையாடிய வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில் சாலையில் அஸ்வின் சமீபத்தில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தான் குழுவுடன் சேர்ந்து விளையாடினார்.
அப்போது தனது ட்ரேட்மார்க் பந்துவீச்சை வீசி அசத்தினார் அஸ்வின். இது தொடர்பான வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
அஸ்வின் சென்னையில் தான் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Ashwin was bowling to some fans in Chennai today!
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 14, 2022
? #YourShots by Ajith Namboothiri
(send in yours at yourshots@cricinfo.com) pic.twitter.com/1RYpFPtYsX