பயிற்சியாளராக தொடர விருப்பமில்லை? விலகும் ரவிசாஸ்திரி: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?

IndiaCricketTeam T20WorldCup RaviShastri
By Kaviarasan Sep 15, 2021 08:32 AM GMT
Report

இந்திய அணியின் பயிற்ச்சியாளர் பதவியில் இருந்து ரவிசாஸ்திரி விலக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரி அதன் பின் ஆகஸ்ட் 2019-ஆம் ஆண்டு மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், இவரின் பதவிக்காலம் இந்த ஆண்டின் இறுதியோடு முடிவடையவுள்ளதால், அவர் மீண்டும் இந்திய அணிக்கு பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என்றும், தன்னுடைய பதவிக்காலத்தை நீட்டிக்கவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

பயிற்சியாளராக தொடர விருப்பமில்லை? விலகும் ரவிசாஸ்திரி: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? | Ravishastri To Step Down Head Coach After T20World

அதற்குள் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட வேண்டும், அதே சமயம் இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர பாரத் அருண் மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் ஆர.ஸ்ரீதர் ஆகியோரின் ஒப்பந்தங்களும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லையாம்.

அதே சமயம் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோ நீட்டிக்கப்படுவார் என்று பிசிசிஐயின் நெருங்கிய வட்டாரங்கள் கூறியுள்ளனர். மேலும், டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்தியாவின் புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமிப்பது குறித்த விவாதங்கள் பிசிசிஐ-யில் சென்று கொண்டு தான் இருக்கிறது.

அதற்கான விண்ணப்பங்களும் வரவேற்க்கப்பட்டு வருகிறது. அந்த விண்ணப்பத்தின் அடிப்படையில் நேர்காணல் செய்யப்படும். இந்த பயிற்சியாளர் களத்தில் சேவாக் மற்றும் டிராவிட்டின் பெயர்கள் அடிபடுகின்றனர்.

ஆனால், சேவாக்கிற்கு அந்தளவு அனுபவம் இல்லாத காரணத்தினால், டிராவிட் இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக உள்ளதால், அவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

பயிற்சியாளராக தொடர விருப்பமில்லை? விலகும் ரவிசாஸ்திரி: இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்? | Ravishastri To Step Down Head Coach After T20World

இருப்பினும் பிசிசிஐ தலைவர் கங்குலி, சமீபத்தில் டிராவிட்டிடம் இதைப் பற்றி பேசவேயில்லை என்று கூறியிருக்கிறார்.

இதனால் டி20 உலகக்கோப்பை முடிவுக்கு பின், நிச்சயமாக இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் உதவியாளர்கள் விஷயத்தில் மாற்றம் இருக்கும், ரவிசாஸ்திரிக்கும் தொடர்ந்து பயிற்சியாளராக இருக்க விருப்பமில்லாத காரணத்தினால், யார் தான் இந்தியாவின் புதிய பயிற்சியாளர் என்பது டி20 உலகக்கோப்பைக்கு பின் தெரிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US