ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

United Kingdom
By Balamanuvelan Feb 27, 2026 12:02 PM GMT
Report

இடைத்தேர்தலில், சிறிய கட்சி ஒன்றிடம் மோசமாக தோல்வியடைந்துள்ளது பிரித்தானிய ஆளுங்கட்சியான லேபர் கட்சி.

ஆளுங்கட்சிக்கு மரண அடி

Gorton and Denton தொகுதியில் நேற்று நடைபெற்ற இடைத்தேர்தலில், 2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டுவரை, நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு இருக்கையை மட்டுமே வைத்திருந்த சிறிய கட்சியான கிரீன்ஸ் கட்சியிடம் தோல்வியடைந்துள்ளது ஆளுங்கட்சி. 

ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் | Rayner Calls To Starmer Quit After Byelection Loss

பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி வேட்பாளரான Angeliki Stogiaக்கு வெறும் 9,364 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், கிரீன் கட்சி வேட்பாளரான Hannah Spencerக்கு 40.7 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.

பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல்

லேபர் கட்சி மோசமான தோல்வியை சந்தித்துள்ளதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் பிரித்தானிய பிரதமருமான கெய்ர் ஸ்டார்மர் பதவி விலகவேண்டும் என துணை பிரதமர் பதவி வகித்தவரான ஏஞ்சலா ரெய்னரே வலியுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. 

ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் | Rayner Calls To Starmer Quit After Byelection Loss

இதுவரை, எதிர்க்கட்சியினரும், ஸ்டார்மர் கட்சியைச் சேர்ந்த சிலரும் பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்திவந்த நிலையில், தற்போது அவரது கட்சியைச் சேர்ந்தவரும், துணை பிரதமர் பதவி வகித்தவரான ஏஞ்சலா ரெய்னரே தற்போது பிரதமர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் தோல்வி ஒரு எச்சரிக்கை என்று கூறியுள்ள ஏஞ்சலா, வாக்காளர்களுக்கு நாம் உறுதியளித்த மாற்றம் இப்போது அவர்களுக்கு தேவைப்படுகிறது. ஆக, மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தலைமை மாறவேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார் ஏஞ்சலா. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US