குருவும் சந்திரனும் சேர்வதால் கிடைக்க போகும் ராஐயோகம்; யார் அந்த ராசிக்காரர்கள்?

Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Kirthiga May 16, 2023 07:50 AM GMT
Report

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகங்களின் மாற்றமும் ஒவ்வாரு மாதமும் அல்லது வருடத்திற்கும் அடிக்கடி இந்த இந்த சேர்க்கை ஏற்படும்.

அந்த வகையில் மாற்றமடையும் பொழுது ஒரு ஒவ்வொரு ராசியினருக்கு நல்லதும் கெட்டதும் மாறிமாறி நிகழும்.

அந்தவகையில் நாளை அதாவது 17 ஆம் திகதியன்று குரு மற்றும் சந்திரனின் சேர்க்கை நடைபெறவுள்ளது.

மே 17 அன்று இரவு 7.39 மணிக்கு சந்திரன் மீனத்தில் இருந்து மேஷ ராசிக்கு செல்கின்றார்.  

சந்திரன் மேஷ ராசியில் குரு பகவானுடன் இணைவதால் கஜகேசரி யோகம் உருவாகின்றது.

இதனுடைய தாக்கம் 12 ராசியினருக்கும் இருக்கும். அதிலும் ஒரு சில ராசியினருக்கு அதிகப்படியான நற்பலன்களை தரவிருப்பதால், அது குறித்து இந்த பதிவில் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

எந்த ராசியினருக்கு அதிக பலன் கிடைக்கின்றது மற்றும் யார் எல்லாம் உச்சத்தை அடைய போகின்றார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்

கஜகேசரி யோகம் நிகழவிருப்பதால் மேஷ ராசிக்காரர்கள் பல சிறப்பான பலன்களை பெற போகின்றார்கள்.

செல்வ செழிப்புடனும் பணியிடத்தில் பணி உயர்வும் புதிய வருமானமும் கைக்கூடி வரும். 

குருவும் சந்திரனும் சேர்வதால் கிடைக்க போகும் ராஐயோகம்; யார் அந்த ராசிக்காரர்கள்? | Rayyoga Obtained To Conjunction Guru And Moon

மிதுனம்

கஜகேசரி யோகம் நிகழவிருப்பதால் மிதுன ராசிக்காரர்கள் பல சிறப்பான பலன்களை பெற போகின்றார்கள்.

சமூகத்தில் மரியாதை, பதவி, கௌரவம், திடீர் நிதி ஆதாயம் மேலும் பொருளாதார நிலையும் சிறப்பாக இருக்கும்.

குருவும் சந்திரனும் சேர்வதால் கிடைக்க போகும் ராஐயோகம்; யார் அந்த ராசிக்காரர்கள்? | Rayyoga Obtained To Conjunction Guru And Moon

துலாம்

கஜகேசரி யோகம் நிகழவிருப்பதால் துலாம் ராசிக்காரர்கள் பல சிறப்பான பலன்களை பெற போகின்றார்கள்.

தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றி, குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சுற்றுலா மற்றும் பண வரவு என அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.  

குருவும் சந்திரனும் சேர்வதால் கிடைக்க போகும் ராஐயோகம்; யார் அந்த ராசிக்காரர்கள்? | Rayyoga Obtained To Conjunction Guru And Moon

மரண அறிவித்தல்

கைதடி, New York, Rochester, United States

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US