IPL 2026: 254 ரன் குவித்து..குஜராத்தை தரைமட்டமாக்கிய கோஹ்லியின் படை
Virat Kohli
Gujarat Titans
By Sivaraj
குவாலிஃபையர் 1 போட்டியில் RCB அணி 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தியது.
பட்டிதார் 93 ஓட்டங்கள்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 1 போட்டி தரம்சாலாவில் நடந்தது.
முதலில் ஆடிய பெங்களூரு அணி 254 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ஓட்டங்கள் (9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள்) விளாசினார்.
பின்னர் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் 19.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
ராகுல் திவாட்டியா 43 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்தார். 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்றது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US