ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB! முதல் குவாலிபையரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி

Virat Kohli Punjab Kings Royal Challengers Bangalore IPL 2025
By Thiru May 29, 2025 08:15 PM GMT
Report

ஐபிஎல்-லின் முதல் குவாலிபையர் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

தடுமாறிய பஞ்சாப் கிங்ஸ்

முலான்பூரில் உள்ள மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான ஆட்டத்தில், நாணய சுழற்சியில்  வென்ற RCB அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் இன்னிங்ஸை ப்ரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் தொடங்கினர்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB! முதல் குவாலிபையரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி | Rcb Secure Spot In Ipl 2025 Final

இருவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், அவர்களால் அதை இந்த ஆட்டத்தில் நிறைவேற்ற முடியவில்லை.

இதனால் இரண்டாவது ஓவரில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்கத் தொடங்கியது.

ப்ரியன்ஷ் 7 ஓட்டங்களிலும், பிரப்சிம்ரன் 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ஓட்டங்களையும், ஜாஸ் இங்கிலிஸ் 4 ஓட்டங்களையும் மட்டுமே எடுத்தனர்.

நேஹல் வதேரா (8), ஷஷாங் சிங் (3), முஷீர் கான் (0) போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB! முதல் குவாலிபையரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி | Rcb Secure Spot In Ipl 2025 Final

மார்கஸ் ஸ்டோய்னிஸ் (26) மற்றும் ஓமர்சாய் (18) ஓரளவுக்குப் போராடினாலும், ஒரு சவாலான ஸ்கோரை எட்ட அது போதுமானதாக இல்லை.

இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 14.1 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.

இறுதிப்போட்டியில் RCB

வெற்றிக்கு 102 ஓட்டங்கள் என்ற எளிதான இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் தொடக்க வீரர் ஃபில் சால்ட் அதிரடியாக விளையாடி, வெறும் 27 பந்துகளில் 56 ஓட்டங்கள் விளாசினார்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB! முதல் குவாலிபையரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி | Rcb Secure Spot In Ipl 2025 Final

விராட் கோலி 12 ஓட்டங்களில் ஜோஷ் இங்லிஸிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாலும், மயங்க் அகர்வால் (19 ஓட்டங்கள்) மற்றும் ரஜத் பட்டிதார் (15 ஓட்டங்கள்) குவித்து வெற்றியை உறுதி செய்தனர்.

வெறும் 10 ஓவர்களிலேயே பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி இந்த போட்டியில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் RCB! முதல் குவாலிபையரில் பஞ்சாப் கிங்ஸ் படுதோல்வி | Rcb Secure Spot In Ipl 2025 Final

இந்த வெற்றியின் மூலம் 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US