கனடாவில் வாகனத்திற்குள் இறந்த நிலையில் கிடந்த சடலம்! வெளிவரும் பின்னணி

accident death investigation canada
By Raju Mar 17, 2022 09:15 AM GMT
Report

கனடாவில் வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 25 வயதான நபரே உயிரிழந்தார் என்று Bay Roberts பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் 12 மணியளவில் அங்குள்ள நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்று விபத்தில் சிக்கியதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து வந்தனர்.

அப்போது வாகனம் ஒன்றில் ஓட்டுனர் இறந்து கிடந்தார், அவர் உள்ளே சிக்கியிருந்த நிலையில் பொலிசார் உடலை மீட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தலைமை மருத்துவ ஆய்வாளர் அலுவலகத்தின் உதவியுடன் விசாரணை நடந்து வருகிறது.

விசாரணைக்கு பின்னர் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடாவில் வாகனத்திற்குள் இறந்த நிலையில் கிடந்த சடலம்! வெளிவரும் பின்னணி | Rcmp Canada Police Accident Death Youth

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US