பிரித்தானியாவின் புகழ்பெற்ற Reader's Digest இதழ் இனி வெளிவராது., வருத்தத்துடன் தலைமை ஆசிரியர்

United Kingdom
By Ragavan May 18, 2024 03:14 PM GMT
Report

பிரித்தானியாவின் மிகவும் புகழ்பெற்ற Reader's Digest இதழ் வெளியிடுவதை நிறுத்திவிட்டது.

கடந்த 86 ஆண்டுகளாக உலகளவில் உடல்நலம், உணவு, வாழ்க்கை முறை, பயணம், கலாச்சாரம் மற்றும் தொழில்முனைவு பற்றிய செய்திகளை உள்ளடக்கிய பிரித்தானியாவின் Reader's Digest இதழ், அதன் பதிப்பை நிறுத்தியுள்ளது.

10 வருட Blue Residency visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார் விண்ணப்பிக்கலாம்?

10 வருட Blue Residency visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார் விண்ணப்பிக்கலாம்?

இது குறித்த தகவல்களை LinkedIn மூலம் பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் Eva Mackevic பகிர்ந்துள்ளார்.

"கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளாக இந்த புழப்பெற்ற இதழில் பங்களிப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 6 ஆண்டுகளாக இதழ் குழுவை வழிநடத்தி வருகிறேன்.

பிரித்தானியாவின் புகழ்பெற்ற Reader

86 அற்புதமான ஆண்டுகளுக்குப் பிறகு, ரீடர்ஸ் டைஜஸ்ட் UK முடிவுக்கு வந்துவிட்டது என்பதைச் சொல்வதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன்.," என்று கூறினார்.

இன்றைய காலகட்டத்தில் நிறுவனத்தால் நிதி அழுத்தங்களை தாங்க முடியவில்லை என்றும் ஈவா மக்கேவிக் கூறியுள்ளார்.

இறந்த நபரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதிய மைல்கல்., மூளையை பாதுகாக்கும் உறைவிப்பான் கண்டுபிடிப்பு

இறந்த நபரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் புதிய மைல்கல்., மூளையை பாதுகாக்கும் உறைவிப்பான் கண்டுபிடிப்பு

எனது சக ஊழியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பிராண்டுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல வருடங்களாக உங்களுடன் இணைந்து பத்திரிகையை முன்னின்று நடத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

உங்கள் உற்சாகமும் நிபுணத்துவமும் இந்தப் பயணத்தை மறக்க முடியாததாக மாற்றியது. எங்கள் பயணத்தில் சில அற்புதமான நண்பர்களைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி என்று கூறினார்.

யுனைடெட் கிங்டம் பதிப்பு முதன்முதலில் 1938-இல் வெளியிடப்பட்டது.

ரீடர்ஸ் டைஜஸ்ட் உலகளவில் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் 21 மொழிகளில் 49 பதிப்புகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன. மொத்தம் 40 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இந்த இதழ் உலகளவில் 10.5 மில்லியன் புழக்கத்தில் உள்ளது. இது உலகின் மிகப்பாரிய கட்டணச் சுழற்சி இதழாகும். இருப்பினும், இப்போது பிரித்தானிய பதிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US