பிரித்தானியாவில் வீடு திரும்பும் வழியில் கோர சம்பவம்... இந்திய உணவக மேலாளருக்கு நடந்த துயரம்

Crime Indian Origin
By Arbin Feb 21, 2024 08:35 PM GMT
Report

பிரித்தானியாவில் இந்திய உணவ மேலாளர் ஒருவர் தமது மிதிவண்டியில் வீடு திரும்பும் நிலையில், சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.

8 பேர்கள் கைது

குறித்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்துள்ள பொலிசார், தற்போது சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் வீடு திரும்பும் வழியில் கோர சம்பவம்... இந்திய உணவக மேலாளருக்கு நடந்த துயரம் | Reading Indian Restaurant Manager Killed @twitter

ரீடிங் பகுதியில் அமைந்துள்ள இந்திய உணவகத்தில் பணி முடித்து வீடு திரும்பியுள்ளார். பிப்ரவரி 14ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், 36 வயதான Vignesh Pattabhiraman குற்றுயிராக மீட்கப்பட்டு, ராயல் பெர்க்ஷயர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதை அடுத்து, காயங்கள் காரணமாக சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 24 வயதான ஷாஸெப் காலித், கொலைக் குற்றஞ்சாட்டப்பட்டு புதன்கிழமை ரீடிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

உதவ முன்வர வேண்டும்

இந்த வழக்கில், குற்றவாளிக்கு உதவியதாக கூறி கைது செய்யப்பட்ட 7 பேர்கள், விசாரணைக்கு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் வீடு திரும்பும் வழியில் கோர சம்பவம்... இந்திய உணவக மேலாளருக்கு நடந்த துயரம் | Reading Indian Restaurant Manager Killed

பட்டாபிராமனின் மரணம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிசார், இந்த வழக்கில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், விசாரணை அதிகாரிகளுக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US