யூரோ கிண்ணம்... இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கருத்து

Spain England Harry Kane
By Arbin Jul 17, 2024 05:56 PM GMT
Report

சிவப்பு நிற சட்டையுடன் களமிறங்கும் அணிக்கு எதிராக துவக்கம் முதலே மோசமான விளையாட்டை இங்கிலாந்து அணி பதிவு செய்தது என வாழும் நாஸ்ட்ராடாமஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

துல்லியமான கணிப்பு

ஆனால் இங்கிலாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கியமாக இன்னொரு காரணமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயின் அணி யூரோ கிண்ணம் வெல்லும் என்பதை கணித்தவர் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என அறியப்படும் பிரேசிலின் Athos Salomé.

யூரோ கிண்ணம்... இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கருத்து | Real Reason England Lost Living Nostradamus

அதாவது இந்த முறை சிவப்பு சட்டையுடன் களமிறங்கும் அணி யூரோ கிண்ணம் வெல்லும் என அவர் கணித்திருந்தார். எலிசபெத் ராணியாரின் மறைவு, கோவிட் பெருந்தொற்று, கத்தார் உலக கிண்ணம் உட்பட பல்வேறு துல்லியமான கணிப்புகளை அவர் இதுவரை பதிவு செய்துள்ளார்.

மட்டுமின்றி, 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெல்லும் என்றும் யூரோ கிண்ணம் தொடர்பில் அவர் தமது கணிப்பை பதிவு செய்திருந்தார். தற்போது, இங்கிலாந்து அணியிடம் மன்னிப்புக் கோரியுள்ள Athos Salomé,

உற்சாகமின்மை

இங்கிலாந்து அணியின் ஹரி கேன் தனது முழு பங்களிப்பையும் வழங்கவில்லை என்றும், இங்கிலாந்து அணியின் ஆட்டம் துவக்கம் முதலே ஏமாற்றமளித்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

யூரோ கிண்ணம்... இங்கிலாந்து அணியின் தோல்விக்கு காரணம்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கருத்து | Real Reason England Lost Living Nostradamus

மட்டுமின்றி, இங்கிலாந்து அணி ரசிகர்கள் மற்றும் வீரர்கள் மத்தியில் உற்சாகமின்மை காணப்பட்டதை தாம் உணர்ந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவே, இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முதன்மையான காரணமாக தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US