8000mAh பேட்டரி, 50MP கேமராவுடன் அறிமுகமான Realme 16T

Smart Phones Realme
By Ragavan May 22, 2026 03:34 PM GMT
Report

இந்தியாவில் புதிய Realme 16T ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. 

இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் 8,000mAh பேட்டரி ஆகும். ஒரு முறை சார்ஜ் செய்தால் மூன்று நாட்கள் வரை பயன்படுத்த முடியும் என நிறுவனம் கூறுகிறது.

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

தமிழ்நாட்டு தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களித்த இலங்கை குடியுரிமை கொண்ட தமிழர் கைது

MediaTek Dimensity 6300 சிப் செட் கொண்ட இந்த மொபைல், IP68 + IP69 Pro சான்றிதழுடன் வருகிறது.

மேலும், மிலிட்டரி கிரேட் சான்றிதழ் பெற்றதால் அதிக தாங்கும் திறன் கொண்டதாகும். மேலும், இராணுவ தரச் சான்றிதழ் பெற்றதால் அதிக தாங்கும் திறன் கொண்டதாகும்.

Realme 16T India launch, Realme 16T price Flipkart, Realme 16T 8000mAh battery, Realme 16T 50MP camera specs, Realme 16T sale date India, Realme 16T Dimensity 6300 chipset #Realme16T #SmartphoneLaunch #IndiaMobiles #8000mAhBattery #50MPCamera #RealmeIndia #TechNews #MobileUpdates

AI Popout Collage, AI StyleMe, AI Instant Clip போன்ற AI வசதிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயனர்கள் எளிதில் Portrait புகைப்படங்கள் மற்றும் சினிமா தரமான வீடியோக்களை உருவாக்க முடியும்.

விலை

6GB + 128GB – ரூ.29,999 (சலுகை விலை ரூ.26,999)

8GB + 128GB – ரூ.31,999 (சலுகை விலை ரூ.28,999)

8GB + 256GB – ரூ.34,999 (சலுகை விலை ரூ.31,999)

Realme 16T India launch, Realme 16T price Flipkart, Realme 16T 8000mAh battery, Realme 16T 50MP camera specs, Realme 16T sale date India, Realme 16T Dimensity 6300 chipset #Realme16T #SmartphoneLaunch #IndiaMobiles #8000mAhBattery #50MPCamera #RealmeIndia #TechNews #MobileUpdates

இந்த மொபைல் மே 27, 2026 முதல் Flipkart, realme.com மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் கிடைக்கும்.

இதில் Android 16, Realme UI 7.0 OS, 6.78 அங்குல HD+ டிஸ்ப்ளே, 50MP Sony IMX852 முதன்மை கமெரா + 2MP சென்சார், 16MP Sony IMX480 செல்ஃபி கமெரா, 8,000mAh பேட்டரி, 45W fast charging மற்றும் 15W reverse charging வசதிகள் உள்ளன.

இந்த மொபைல், 7 ஆண்டுகள் பேட்டரி ஆரோக்கியம் உறுதி செய்யும் வகையில், மேம்பட்ட சார்ஜிங் பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது.

தங்கம் ஏன் துரு பிடிப்பதில்லை.? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

தங்கம் ஏன் துரு பிடிப்பதில்லை.? கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
#Realme16T #SmartphoneLaunch #IndiaMobiles #8000mAhBattery #50MPCamera #RealmeIndia #TechNews #MobileUpdates 

மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US