Realme Narzo N53: 50 மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி திறன்: இவ்வளவு குறைந்த விலையிலா?

Smart Phones Realme
By Thiru Jun 21, 2023 11:32 PM GMT
Report

இந்தியாவின் ஸ்மார்ட் போன் சந்தையில் மிக குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ள Realme Narzo N53 ஸ்மார்ட்போன் அசத்தலான பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது.

Realme Narzo N53

Realme நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள Narzo N53 மாடல் தொடக்க நிலை ஸ்மார்ட்போனாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

6.74 இன்ச் திரையுடன் 390 பிபிஐ மற்றும் ஐபிசி திரையை Realme Narzo N53 கொண்டுள்ளது.

Realme Narzo N53: 50 மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி திறன்: இவ்வளவு குறைந்த விலையிலா? | Realme Narzo N53 Specification And Price In India

50 மெகா பிக்சல் கேமரா டெப்த் சென்சார் வசதியுடன் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 8 மெகா பிக்சல் முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

USB type C போர்ட் உடன் வேகமாக சார்ஜ் செய்யும் திறனும் சேர்க்கப்பட்டுள்ளது.

5000mAh பேட்டரி திறன்.

 4ஜிபி ரேம் + Unisoc T612 சிப் இயங்குதளமுடன் Realme Narzo N53  வெளியாகியுள்ளது.

அத்துடன் இரண்டு சிம் வசதி, கைரேகை சென்சார், 4ஜி இணைய சேவை வசதி மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி (2டிபி வரை விரிவுபடுத்தலாம்) ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது.

Realme Narzo N53: 50 மெகாபிக்சல் கேமரா, 5000mAh பேட்டரி திறன்: இவ்வளவு குறைந்த விலையிலா? | Realme Narzo N53 Specification And Price In India

Realme Narzo N53 விலை

மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளுடன் விற்பனைக்கு வந்துள்ள Realme Narzo N53  இந்திய சந்தையில் 8,999ம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் 18-05-2023ம் ஆண்டு விற்பனைக்கு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US