ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி - ஏன் தெரியுமா?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani Isha Ambani
By Kirthiga Oct 18, 2024 04:27 AM GMT
Report

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, உலகில் உள்ள மிகவும் விலையுயர்ந்த தனியார் குடியிருப்புகளில் ஒன்றான ஆன்டிலியாவை வைத்திருக்கிறார்.

முகப்பருவைக் குறைப்பதற்கும் பளபளப்பை கொண்டு வருவதற்கும் என்ன செய்ய வேண்டும்?

முகப்பருவைக் குறைப்பதற்கும் பளபளப்பை கொண்டு வருவதற்கும் என்ன செய்ய வேண்டும்?

ரூ.15000 கோடி மதிப்புள்ள ஆண்டிலியா

இந்த வீடானது பல சிறப்பம்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மும்பையின் மையத்தில் இந்த ஆடம்பர வீடு காணப்படுகிறது.

இது இந்தியாவின் விலையுயர்ந்த குடியிருப்பாகும். மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்து.

ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி - ஏன் தெரியுமா? | Reason Akash Ambani Wife Live On 27 Floor Antilia

4,00,000 சதுர அடி பரப்பளவைக் கொண்டு உயர்தர வசதியில் கட்டப்பட்டுள்ளது.   

ஆன்டிலியா இரண்டு ஆண்டுகளில் கட்டப்பட்டது, அதன் கட்டுமானம் 2008 இல் தொடங்கப்பட்டு 2010 இல் நிறைவடைந்தது.

இந்த வீட்டில் பெரிய தியேட்டர், spa, நீச்சல் குளம், அதிநவீன சுகாதார மையம், swift elevators, பணி அறை, 600 பணியாளர்களுக்கான தங்குமிடம், 160 வாகனங்கள் மற்றும் மூன்று ஹெலிகாப்டர் நிற்கும் வகையில் வாகன தரிப்பிடம் என்பவை காணப்படுகின்றன.

இலகுவான முறையில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?

இலகுவான முறையில் முள்ளங்கி சட்னி செய்வது எப்படி?

வானளாவிய கட்டிடத்தில் பல அடுக்கு கார் பார்க்கிங், ஒன்பது அதிவேக லிஃப்ட் மற்றும் இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கான சிறப்பு அறைகள் உள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ளது.

ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி - ஏன் தெரியுமா? | Reason Akash Ambani Wife Live On 27 Floor Antilia

இந்நிலையில் இவ்வீட்டில் ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தா ஆகியோர் ஆண்டிலியாவின் 27வது மாடியில் வசித்து வருகின்றனர். அதற்கான காரணமும் வெளியாகியுள்ளது.  

27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி

முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி உட்பட அம்பானி குடும்பம், அவர்களது குழந்தைகளுடன், ஆகாஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி ஷ்லோகா மேத்தா அவர்களது குழந்தைகள், பிருத்வி ஆகாஷ் அம்பானி மற்றும் வேதா ஆகாஷ் அம்பானி ஆகியோர் ஆண்டிலியாவின் 27வது மாடியில் வசிக்கின்றனர்.

வீட்டில் வைத்த மணி பிளாண்ட் வளரவில்லையா? இதை ஒரு ஸ்பூன் வேரில் வைத்தால் போதும்..!

வீட்டில் வைத்த மணி பிளாண்ட் வளரவில்லையா? இதை ஒரு ஸ்பூன் வேரில் வைத்தால் போதும்..!

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா 27வது மாடியில் வசிக்கின்றனர். அறிக்கையின்படி, நீதா அம்பானி தனது வீட்டின் காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளியின் மிக உயர்ந்த தளத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே ஆன்டிலியாவின் 27வது மாடிக்கு பிரத்யேக அணுகல் அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

ரூ.15000 கோடி மதிப்புள்ள வீட்டில் 27வது மாடியில் வசிக்கும் ஆகாஷ் அம்பானி - ஏன் தெரியுமா? | Reason Akash Ambani Wife Live On 27 Floor Antilia

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US