நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணத்திற்கு இது தான் காரணம்! வெளியான அதிர்ச்சி தகவல்

Death Police officer Actor Sivakarthikeyan Jail Superintendent Dass
By Logeswari Feb 05, 2022 07:16 AM GMT
Report

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணத்திற்கான காரணம் குறித்து சிறைவாசி ஒருவர் பல அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளார்.

திறமையை மட்டுமே நம்பி சினிமாவில் கால்பதித்து இன்று மக்களின் மனதில் ஒரு செல்ல பிள்ளையாக குடிபெயர்ந்தவர் சிவகார்த்திகேயன்.

இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பல திறமைகளை கொண்டு ரசிகர்களை இடைவிடாமல் அசத்தி வருகிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணத்திற்கு இது தான் காரணம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Reason Behind Actor Sivakarthikeyan Father Death 

இவரின் தந்தை ஒரு பொலிஸ் அதிகாரி என்பது யாவரும் தெரிந்ததே. இந்நிலையில் இவரின் மரணத்துக்கு யார் காரணம் என்பது குறித்து சிறைவாசி ஒருவர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

அதில், ஜெயில் Superintendent தாஸ் ஒரு அற்புதமான, அன்பான மனிதர். பொதுவாகவே Jail Superintendent என்றால் ஊழல், நியாயமில்லை என்று சொல்வார்கள். ஆனால் அவர்கள் மத்தியிலும் ஒரு நேர்மையான அதிகாரிகளும் உள்ளனர். அதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு தான் தாஸ்.

சிறைவாசிகளுக்கு எதாவது ஒரு பிரச்னை என்றால் அவர் தான் முதலில் நிற்பார். குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் கூட அவருடைய சொந்த காசில் வாங்கி கொடுப்பார். அந்த அளவிற்கு சிறைவாசிகளின் அவர் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருந்தார்.

இந்நிலையில் சந்தன மரக்கடத்தல் வழக்கில் வீரப்பன் கைது செய்தபோது திருச்சி சிறையில் தாஸ் உயர் அதிகாரியாக இருந்தார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா மாற்றம் ஏற்பட்டவுடன் கோபால் மற்றும் அவரது சகோதர சகோதரிகள் மீதும் கொலை மற்றும் கடத்தல் வழக்கு போடப்பட்டது.

நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை மரணத்திற்கு இது தான் காரணம்! வெளியான அதிர்ச்சி தகவல் | Reason Behind Actor Sivakarthikeyan Father Death

அந்த சமயத்தில் தாஸ் கோயம்புத்தூர் சிறைக்கு மாற்றம் செய்தபோது சிறையில் இவர் நேர்மையை கண்டு அங்கு இருக்கும் பிற அதிகாரிகள் கொடுத்த டார்ச்சலினால் மனநிம்மதி இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் ஒரு நாள் அவர் வேலை செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக தாஸ் உயிரிழந்தார். அங்க இருந்த அதிகாரிகளின் கொடுத்த தொல்லை மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தாஸ் இறந்ததாக கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

வதிரி, Toronto, Canada, Vancouver, Canada, Montreal, Canada

29 May, 2025
24ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், La Courneuve, France

28 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Toronto, Canada

10 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US