விற்பனைக்கு வரும் RCB அணி? விலை என்ன? - பின்னணியில் இப்படி ஒரு காரணம்

Royal Challengers Bangalore TATA IPL
By Karthikraja Jun 10, 2025 10:40 AM GMT
Report

 RCB அணியை விற்க டியாஜியோ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரில், அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக RCB அணி விளங்கி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அதிக பின்பற்றுவோரை கொண்ட அணிகளில் ஒன்றாக RCB உள்ளது.

RCB அணி விற்பனைக்கா?

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் வரும் நிலையில், 17 வருடங்கள் கழித்து, முதல் முறையாக RCB அணி 2025 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றுள்ளது. 

rcb

இதனையடுத்து RCB அணியின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது அதன் மதிப்பு 2 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.16,834 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி

இதுவரை தோல்வியையே சந்திக்காத கேப்டன்! எதிர்கொள்ளப்போகும் அவுஸ்திரேலியா..எதிர்பார்ப்பில் WTC இறுதிப்போட்டி

இந்நிலையில், RCB அணியின் உரிமையாளரான Diageo, 2 பில்லியன் டொலருக்கு அதனை விற்கும் முடிவில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

RCB அணியை மொத்தமாகவே அல்லது குறிப்பிட்ட பங்குகளையோ விற்க Diageo முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பெரும் பணக்காரர்களுடன் Diageo நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் அதனை 111.60 மில்லியன் டொலருக்கு வாங்கியது. 

விற்பனைக்கு வரும் RCB அணி? விலை என்ன? - பின்னணியில் இப்படி ஒரு காரணம் | Reason For Diageo Plans To Sell Rcb For 2 Billion

அதன் பின்னர் கடனில் மூழ்கிய விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை லண்டனை சேர்ந்த Diageo நிறுவனம் வாங்கியது.

என்ன காரணம்?

மதுபான உற்பத்தி நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ், மதுபான தயாரிப்பில் உலக அளவில் 2வது பெரிய நிறுவனமாக உள்ளது.

விற்பனைக்கு வரும் RCB அணி? விலை என்ன? - பின்னணியில் இப்படி ஒரு காரணம் | Reason For Diageo Plans To Sell Rcb For 2 Billion

ஐபிஎல் போட்டிகளில், மது மற்றும் புகையிலை பிராண்டுகளின் விளம்பரங்களை, மறைமுக விளம்பரங்கள் தடை செய்ய இந்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இதுவும் விற்கும் முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

RCB அணியை வாங்குவதற்குப் பின்னால் உள்ள ஒரே நோக்கம் தனது மதுபான பிராண்டான ராயல் சேலஞ்சை விளம்பரப்படுத்துவதாகும். அதற்குப் பின்னால் எந்த கிரிக்கெட் காதலும் இல்லை என சமீபத்தில் RCB அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறி இருந்தார். 

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

கோடிகள் புழங்கும் ஐபிஎல் - 2025 IPL மூலம் BCCI சம்பாதித்தது எவ்வளவு தெரியுமா?

RCB அணியின் வெற்றி பேரணியில், 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், IPL தொடர் பணம் கொழிக்கும் விளையாட்டாக மாறி வருவதால், பெரும் பணக்காரர்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.     

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US