விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா

Vijay Divorce
By Karthikraja Feb 27, 2026 01:01 PM GMT
Report

 விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரிய சங்கீதா விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

விஜய் - சங்கீதா விவாகரத்து

தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா | Reason For Sangeetha Apply Divorce From Tvk Vijay

செங்கல்பட்டு மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்துள்ள விவாகரத்து மனு வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்த மனுவில் விஜய்க்கு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நடிகையுடன் தொடர்பு

இந்த மனுவில், "நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பது தனக்கு 2021 ஏப்ரல் முதல் தெரியவந்ததாகவும், இது துரோகம் மற்றும் திருமண நம்பிக்கையை மீறுவதற்கு சமம்.

திருமணத்துக்கு மீறிய உறவை முறித்துக் கொள்வதாக விஜய் உறுதியளித்தபோதிலும் அவர் அந்த உறவை தொடர்ந்தார். இது எனக்குள் மனவேதனையை ஏற்படுத்தியது. 

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா | Reason For Sangeetha Apply Divorce From Tvk Vijay

செப்டம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடையில், வழக்கறிஞர் மூலம் இந்தப் பிரச்னைக்கு தீவு காண முயன்றும் எந்த தீர்வும் ஏற்படவில்லை.

விஜய் தொடர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்று, குறிப்பிட்ட நடிகையுடன் பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.

நடிகையின் பெயரை வெளியிடுவேன்

நடிகை இந்த வெளியூர் பயணங்களின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தது எனக்கும் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியது.

தேவையற்ற விளம்பரத்தைத் தவிர்க்கவும், அனைத்து தரப்பினரின் நற்பெயரைப் பாதுகாக்கவும், தற்போது நடிகையின் பெயரை வெளியிடவில்லை. 

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா | Reason For Sangeetha Apply Divorce From Tvk Vijay

என் கணவரிடமிருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால், நடிகையின் பெயரை வெளியிடுவேன். தேவைப்பட்டால் அந்த நடிகையை 2வது எதிர்மனுதாரராக வழக்கில் சேர்ப்பேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் விஜய்க்கு அரசியல் ரீதியாகவும் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US