ஒன்றும் செய்யாமல் மேகனும், ஹரியும் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கிறார்கள்! கோல்டன் குளோப்பில் கிண்டல்

Prince Harry Meghan Markle
By Sivaraj Jan 09, 2024 07:03 AM GMT
Report

புகழ்பெற்ற கோல்டன் குளோப் விருது விழாவில் மேகன் மெர்க்கல் கலந்துகொள்ளாதது குறித்து காரணம் தெரிய வந்துள்ளது. 

கோல்டன் குளோப்

அமெரிக்காவின் Bevery Hills-யில் 81வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 

Patrick J.Adams, Gina Torres, Sarah Rafferty, Gabriel Macht @Getty

இதில் ஹாலிவுட்டின் முன்னணி நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

பேட்ரிக் ஜே.ஆடம்ஸ், ஜினா டோரஸ், சாரா ராபர்ட்டி மற்றும் கேப்ரியல் மாச்ட் ஆகியோர் விழா மேடையில் மீண்டும் இணைந்தனர். 

harry, Meghan @Getty Images 

மேகன் மெர்க்கல்

ஆனால், இளவரசி மேகன் மெர்க்கல் இவ்விழாவில் பங்கேற்கவில்லை. அவர் பிஸியாக இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், கோல்டன் குளோப் தரப்பில், ''நாங்கள் டச்சஸைக் கேட்டோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் முன்னதாகவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளால் வரமுடியாது என எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது'' என கூறப்பட்டுள்ளது.

எனினும் விழாவில் மேகன் ஒரு பரபரப்பு உரையாடலாக இருந்தார். அதாவது, தொகுப்பாளர் ஜோ கோயால் அவர்களை கேலி செய்தார். 

Jo koy @Rich Polk

அவர் விருதுகளை பெற்ற Succession தொடர் குறித்து கூறும்போது, 'Succession-க்கு 9 பரிந்துரைகள் உள்ளன. அது பணக்கார, வெள்ளை, செயலிழந்த குடும்பத்தைப் பற்றிய ஒரு சிறந்த தொடர்...ஓ! இருங்கள், அது தான் கிரீடம். மன்னிக்கவும். ஹரியும் மற்றும் மேகன் மெர்க்கல் ஒன்றும் செய்யாமல் மில்லியன் கணக்கில் பணம் பெற்றார்கள்; அதுவும் Netflix மூலம் தான்' கிண்டலடித்தார். 

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: வெளியிடப்பட்டுள்ள வித்தியாசமான ஆதாரம்...

இளவரசர் ஆண்ட்ரூ மீதான குற்றச்சாட்டில் உண்மையில்லை: வெளியிடப்பட்டுள்ள வித்தியாசமான ஆதாரம்...

மேகன் மகிழ்ச்சி அடைவார்

மேலும், மேகன் ஏதேனும் Suits Projects-யில் தோன்றுவாரா என்று கேட்டதற்கு, ''நிச்சயமாக. மைக் மற்றும் ரேச்சல் சியாட்டலில் இருக்கிறார்கள். அவர்கள் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு வர வேண்டும். அவர்கள் சில விடயங்களை சரி செய்ய வேண்டும்'' என தெரிவித்தார்.

முன்னதாக, ஜினா டோரஸ் தங்களிடம் மேகனின் எண் எங்களிடம் இல்லை. ஆதலால் அவர் இதனை பார்ப்பார், விழாவை காண்பார், நாங்கள் இங்கே இருப்பதில் அவர் மகிழ்ச்சி அடைவார் என தெரிவித்தார். 

Gina Torres @Monica Schipper/The Hollywood Reporter via Getty Images

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, Lewisham, United Kingdom, Lee, United Kingdom, Orpington, United Kingdom

10 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

12 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Toronto, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Stanmore, United Kingdom, London, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கோப்பாய், High Wycombe, United Kingdom

04 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, கல்வியங்காடு

12 Aug, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

முருங்கன், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US