PCOD-க்கு இதுவும் ஒரு காரணமாக இருக்குமாம்! உஷாரா இருங்க!
பொதுவாக பெண்களுக்கு ஏற்பட கூடிய பாலிசிஸ்டிக் கருப்பை கோளாறு (Polycystic Ovary Disorder ) அதாவது PCOD/பி.சி.ஓ.டி. எனப்படுவது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சனை.
முறையற்ற மாதவிடாய், எடை அதிகரிப்பு பிரச்சனை, ஹார்மோன் சமனற்ற நிலை போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.
இதற்கு ஆரம்பத்திலே மருத்துவம் பார்க்காவிட்டால், மலட்டுத்தன்மை, டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் நாள்பட்ட உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. எனவே இதனை ஆரம்பத்திலே சரி செய்ய பல வழிகள் உள்ளன.
அந்தவகையில் PCOD-க்கு என்ன காரணம் ? இதனை எப்படி தடுக்கலாம் என்பதை பற்றி கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.