புற்று நோயை விரட்டி அடிக்கும் அற்புத தேநீர்! விரைவில் பயன் தெரியும்
பொதுவாக புற்றுநோய் என்பது மனிதனை உருக்குலைக்க வைக்கும் ஒரு கொடிய நோயாகும். இந்த நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இதுவரை ஏராளமான புற்றுநோய் வகைகள் மனிதர்களிடையே காணப்படுகிறது.
புற்றுநோய் செல்கள் என்பது முதலில் லேசாக தொடங்கி பிறகு உயிரணுக்கள் வரை பரவக் கூடியது. எனவே இவற்றை ஆரம்பத்திலே கண்டறிந்து இதற்காக சிகிச்சைகளை மேற்கொள்வது நல்லது.
இதற்கு ஒரு சில தேநீர்களை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில் புற்றுநோயை விரட்ட கூடிய ஒரு அற்புத தேநீரை ஒன்றை எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- மிளகு - 4
- பாதாம் பால் - 1 கப்
- மஞ்சள் - அரை ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் - அரை ஸ்பூன்
- சீரகம் - அரை ஸ்பூன்
- கருஞ்சீரகம்- அரை ஸ்பூன்
தயாரிக்கும் முறை
முதலில் சுத்தமான தேங்காய் எண்ணெயை க்டாயில் சூடுபடுத்துங்கள். பின்னர் அதில் சீரகம், கருஞ்சீரகம் மற்றும் மிளகு மற்றும் மஞ்சளை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வெடிக்கச் செய்யுங்கள். வறுத்து வாசம் வரும்போது பாதாம் பாலை அதில் ஊற்றவும்.
நன்றாக கொதித்து பொங்கும்போது , குறைந்த தீயில் 4 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து ஆற வையுங்கள்.
வெதுவெதுப்பான நிலையில் வடிகட்டி அதனை குடிக்க வேண்டும். இந்த தே நீரை இரவில் குடிப்பதால் நல்ல பலன் கிடைகக்கும்.