தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?

Weight Loss Diabetes High blood pressure Arthritis problem
By Kishanthini Jan 15, 2022 06:03 AM GMT
Report

  பொதுவாக ஒவ்வொரு விதைகளிலுமே நாம் நினைத்திராத அளவில் ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது. அதில் பூசணி விதையும் ஒன்றாகும்.

இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன.

மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். 

இது அதிக மருத்துவப்பயன்களை உள்ளடக்கியது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • ஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகவும், உயர் இரத்த அழுத்த பிரச்சனையும் இருந்தால், அது இதய நோய்க்கு வழிவகுப்பதோடு, பக்கவாதத்தின் அபாயத்தையும் அதிகரிக்கும். ஆகவே தினமும் தவறாமல் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

  •  உங்களுக்கு சர்க்கரை நோய் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால், தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள். இது ரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரித்து, சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கும். 

  • பூசணி விதைகளில் உள்ள பாஸ்பரஸ், உடலில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை ஆரோக்கியமான வழியில் குறைக்க உதவியாக இருக்கும். எனவே எடையைக் குறைக்க பூசணி விதைகளை தினமும் ஸ்நாக்ஸாக சாப்பிட்டு வாருங்கள்.

  • பூசணி இந்த விதைகளை ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ள ஒருவர் உட்கொண்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸ் வலியைக் குறைப்பதோடு, ஆர்த்ரிடிஸ் பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கும். 

  •  பூசணி விதைகளில் இயற்கையாகவே ஜிங்க் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும்.

  • பூசணி விதைகள் ஒருவரது மனநிலையை மேம்படுத்தி, மன இறுக்கத்தைக் குறைக்கும்.

  •  பூசணி விதைகள் இறுதி மாதவிடாய் கால அறிகுறிகளான உடல் சூடு, தலைவலி, இரவு நேர வியர்வை மற்றும் ஏற்ற இறக்க மனநிலை போன்றவற்றைக் குறைக்கும். எனவே பெண்கள் தினந்தோறும் ஒரு கையளவு பூசணிக்காய் விதைகளை சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

  • பூசணிக்காய் விதைகளில் ஜிங்க் அதிகம் உள்ளது. எனவே ஆண்கள் பூசணிக்காய் விதைகளை தினமும் ஒரு கை சாப்பிட, புரோஸ்டேட் ஆரோக்கியம் மேம்பட்டு, விந்தணுக்களின் எண்ணிக்கையும் ஆரோக்கியமான அளவில் இருக்கும்.

  • வாழ்வின் பல்வேறு நிலைகளில் ஹார்மோன்களின் அளவு மாறும். குறிப்பாக பெண்களுக்கு இறுதி மாதவிடாய் காலத்திலும், ஆண்களுக்கு முதுமைக் காலத்திலும் மாறுபடும். பூசணிக்காய் விதைகளை இரு பாலினத்தவரும் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால், டெஸ்டோஸ்டிரோன் அளவு சிறப்பான அளவில் பராமரிக்கப்படும்.

  • பூசணிக்காய் விதைகளில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள்ல புற்றுநோயைத் தடுப்பதிலும், சிகிச்சை அளிக்கவும் பயன்படுகிறது.
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US