இலவச உணவுக்காக உணவு வங்கிகளை நாடும் வரலாறு காணாத எண்ணிக்கையிலான கனேடியர்கள்...

Canada
By Balamanuvelan Oct 28, 2022 07:15 AM GMT
Report

கனடாவில், இந்த ஆண்டில், வரலாறு காணாத அளவில் கனேடியர்கள் இலவச உணவுக்காக உணவு வங்கிகளை நாட்டியுள்ளதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கனேடிய தொண்டு நிறுவனம் ஒன்றின் வருடாந்திர அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கனடாவிலுள்ள உணவு வங்கிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் Food Banks Canada என்னும் தொண்டு நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை, கனடாவில், இந்த ஆண்டில், வரலாறு காணாத அளவில் கனேடியர்கள் இலவச உணவுக்காக உணவு வங்கிகளை நாட்டியுள்ளதாக தெரிவிக்கிறது.

மார்ச் மாதத்தில் மட்டும், 1.5 முறை கனேடியர்கள் உணவு வங்கிகளுக்கு வருகை புரிந்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 15 சதவிகிதமும், 2019 மார்ச் மாதத்தைவிட, அதாவது, கோவிட் காலக்கட்டத்துக்கு முன்பைவிட, 35 சதவிகிதமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இலவச உணவுக்காக உணவு வங்கிகளை நாடும் வரலாறு காணாத எண்ணிக்கையிலான கனேடியர்கள்... | Record Numbers Of Canadians Turning To Food Banks

உணவு வங்கிகளை நாடுபவர்களில் மூத்த குடிமக்கள் மற்றும் மாணவர்கள் முதலானோர்தான் அதிகம்.

இந்நிலையில், உணவுக்காக வரும் மக்களுடைய எண்ணிக்கையை சமாளிக்க சில உணவு வங்கிகள் தடுமாறிவருவதும் நடக்கிறது.

உடைந்த சமூக பாதுகாப்பு வலையமைப்பின் நீண்ட கால விளைவுகள், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு முதலானவற்றின் தாக்கம் ஆகியவை, கனேடிய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மக்களை உணவு வங்கிகளை நோக்கி அனுப்பியுள்ளதைத்தான் இப்போது பார்க்கிறோம் என்று கூறும் Food Banks Canada அமைப்பின் முதன்மை செயல் அதிகாரியாகிய Kirstin Beardsley, இந்த எண்ணிக்கை ஒவ்வொன்றின் பின்னாலும், வாழ்க்கையை சமாளிக்கத் திணறும் ஒரு நபர் உள்ளார் என்கிறார்.  

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US