பிரித்தானியாவில் இத்தனை மில்லியன் மக்கள் பண நெருக்கடியிலா... எச்சரிக்கும் முக்கிய அமைப்பு

Financial crisis England
By Arbin Mar 18, 2024 09:36 AM GMT
Report

பிரித்தானியாவில் சாதனை எண்ணிக்கையில் பல மில்லியன் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

திவாலானவர்களின் எண்ணிக்கை

விலைவாசி உயர்வு மிக அதிக எண்ணிக்கையிலான குடும்பத்தினரை கடனில் தள்ளியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. Debt Justice என்ற அமைப்பு முன்னெடுத்துள்ள ஆய்வில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 13 சதவிகித மக்கள் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை செலுத்த வேண்டிய தொகையை தவறவிட்டுள்ளதாகவும்,

பிரித்தானியாவில் இத்தனை மில்லியன் மக்கள் பண நெருக்கடியிலா... எச்சரிக்கும் முக்கிய அமைப்பு | Record People Britain Financial Difficulty

18 முதல் 24 வயதுடையவர்களில் 29 சதவிகிதமாக அதிகரித்துள்ளது என்றும் கால் பங்கு பேர்கள் 25 முதல் 34 வயதுடையவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. மட்டுமின்றி, கடன் சிக்கலில் இருந்து மீள உரிய ஆலோசனை கோரும் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றே Debt Justice அமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, வெள்ளியன்று வெளியிடப்பட்ட உத்தியோகப்பூர்வ புள்ளிவிவரங்களில், திவாலானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவே குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி கட்டணங்கள் மற்றும் இதர கட்டணங்கள் உச்சத்தில் இருந்த நிலையில் இருந்து சரிவை சந்தித்திருந்தாலும், வாடகை வீட்டுக்கான கடன் உள்ளிட்டவை மிகவும் அதிகரித்துள்ளதாகவும், அதுவே குடும்பங்களின் நிதிநிலையை பற்றாக்குறைக்கு தள்ளுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

Strawberry பழத்தால் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: கதறிய பெற்றோர்

Strawberry பழத்தால் சிறுவனுக்கு நேர்ந்த துயரம்: கதறிய பெற்றோர்

மேலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 10,136 பிரித்தானியர்கள் திவாலானதாக அறிவித்துள்ளனர். 2022 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவிகிதம் அதிகம் என்றே கூறப்படுகிறது.

கடனில் தத்தளிக்கும் சாதாரண மக்கள்

இந்த எண்ணிக்கையில் 709 பேர்கள் கடன் தீர்க்க முடியா நிலை என அறிவிக்கப்பட்டவர்கள். 6,420 பேர்கள் தங்கள் கடனில் குறிப்பிட்ட தொகையை செலுத்தலாம் என உறுதி அளித்துள்ளவர்கள்.

பிரித்தானியாவில் இத்தனை மில்லியன் மக்கள் பண நெருக்கடியிலா... எச்சரிக்கும் முக்கிய அமைப்பு | Record People Britain Financial Difficulty

3007 பேர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 30,000 பவுண்டுகளுக்கும் குறைவாக கடன் சுமை இருப்பவர்கள், தங்கள் சேமிப்பில் 2,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வைத்திருப்பவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடனில் தத்தளிக்கும் சாதாரண மக்களை மீட்க அனைத்து அரசியல் கட்சிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கடன் தொகைக்காக மிரட்டி அவமானப்படுத்தப்படும் நிலையில் இருந்தும் விடுவிக்க வேண்டும் என்றும் Debt Justice என்ற அமைப்பு கோரிக்கை வைத்துள்ளது.   

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US