குணமடைந்த கோவிட் நோயாளிகளுக்கு புதிய பிரச்சினை! டெல்லியில் முதல் மரணம்

India Covid-19 Delhi Second Wave Rectal Bleeding
By Ragavan Jun 30, 2021 10:26 AM GMT
Report

இந்தியாவில் முதல் முறையாக 5 குணமடைந்த கோவிட் நோயாளிகளுக்கு மலக்குடல் இரத்தப்போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனையில், குணமடைந்த 5 கோவிட் -19 நோயாளிகளுக்கு மலக்குடல் இரத்தப்போக்கு (Cytomegalovirus-related rectal bleeding) ஏற்பட்டுள்ளது.

ஐந்து நோயாளிகளில் ஒருவர் "பாரிய இரத்தப்போக்கு" மற்றும் "கடுமையான" COVID-19 தொடர்பான மார்பு நோய் காரணமாக இறந்தார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.

குணமடைந்த கோவிட் நோயாளிகளுக்கு புதிய பிரச்சினை! டெல்லியில் முதல் மரணம் | Rectal Bleeding 5 Delhi Covid Patients

இந்த நோயானது இதுவரை, நோயெதிர்ப்பு சக்தி குறைவானவர்கள் மற்றும் புற்றுநோய், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் மட்டுமே காணப்பட்டதாகவும், சாதாரண நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு மலக்குடல் இரத்தப்போக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் குறைந்தது 20 முதல் 30 நாட்களுக்கு முன்பு கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு, பிறகு குணமடைந்தவர்கள் என 'கங்கா ராம்' மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட நோயாளிகள் 30 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், இந்த நோயாளிகள் அனைவரும் வயிற்று வலி மற்றும் மல வெளியேற்றத்தின் போது இரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையை நாடியவர்களை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, சிலாபம், கொழும்பு, St. Gallen, Switzerland

07 May, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

08 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US