Red Wine: குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்
Grape
By Kirthiga
ஒருவர் தினமும் ஒரு டம்ளர் Red Wine குடிப்பதால் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.
அதாவது மன அழுத்தத்தில் இருந்து விடுப்படுதல் மற்றும் கவலைகள் குறைதல் போன்ற உள ரீதியான மாற்றத்தில் இருந்து தீர்வுகள் கிடைப்பதாக தெரியவந்துள்ளது.
மேலும் என்ன நன்மைகள்ள ஏற்படுகின்றது என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
- இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது.
- நினைவாற்றல் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
- புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கும்.
-
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- பல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
- வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
- முகத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கும்.
-
சரும செல்களுக்கு பாதுகாப்பு தரும்.
-
தோலின் நிறம் கூடும்.
-
சரும பொழிவு பெரும்.
- நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.
- உடல் எடை குறைக்க உதவும்.
வீட்டிலேயே Red Wine செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
-
500 கிராம் கருப்பு திராட்சை
-
500 கிராம் சர்க்கரை
-
3 டேபிள் ஸ்பூன் முழு கோதுமை
- 1/2 டேபிள் ஸ்பூன் இன்ஸ்டன்ட் ஈஸ்ட்
-
ஒரு முட்டையின் வெள்ளை
-
1/2 தேக்கரண்டி உப்பு
- தேவைக்கேற்ப தண்ணீர்
-
2 ஏலக்காய்
-
இலவங்கப்பட்டை 1 குச்சி
-
2 கிராம்பு
- 500 மில்லி தண்ணீர்
செய்முறை
-
முதலில் திராட்சைகளை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும்.
-
கண்ணாடி ஜாடியை கழுவி சுத்தம் செய்து துடைத்தெடுத்து வைக்கவும்.
- அதில் 250 கிராம் திராட்சை, தொடர்ந்து 250 கிராம் சர்க்கரை, 3 டேபிள் ஸ்பூன் முழு கோதுமை (2 டேபிள் ஸ்பூன் நசுக்கினது + 1 டேபிள் ஸ்பூன் முழு கோதுமை), 1/2 தேக்கரண்டி இன்ஸ்டன்ட் ஈஸ்ட், 1 முட்டையின் வெள்ளை, 2 ஏலக்காய், 2 கிராம்பு, 1 ” அங்குல அளவிலான இலவங்கப்பட்டை குச்சி, மீதமுள்ள 250 கிராம் திராட்சை மற்றும் 250 கிராம் சர்க்கரை சேர்க்கவும். இறுதியாக, 2 கப் அல்லது 500 மில்லி கொதித்து குளிரவைத்த தண்ணீர்.
- அடுத்து ஒரு கரண்டியால் 2 முதல் 3 நிமிடங்கள் வரை அனைத்து பொருட்களையும் நன்றாக கலக்கவும்.
- சூரிய ஒளி படாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும். 3 நாட்களுக்குப் பிறகு, அதைத் திறந்து முற்றிலும் உலர்ந்த கரண்டியால் கிளறவும்.
- அதை மூடி வைத்து 21 நாட்களுக்கு பிறகு திறந்து, வடிக்கட்டி மதுவை எடுக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US