10,000mAh பேட்டரியுடன் Redmi Note 17 Pro Series இந்தியாவில் அறிமுகம்

Smart Phones India Xiaomi
By Ragavan Sep 15, 2026 03:35 PM GMT
Report

Redmi Note 17 Pro Series launched in India: இந்தியாவில் புதிய Redmi Note 17 Pro அறிமுகமானது.

Redmi Note 17 Pro Series

சீனாவின் பிரபல சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய Redmi Note 17 Pro Series-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த வரிசையில் Redmi Note 17 Pro 5G மற்றும் Redmi Note 17 Pro Max 5G ஆகிய இரண்டு மாடல்கள் உள்ளன.

Redmi-Note-17-Pro-Series-India-Launch

10,000mAh பேட்டரி 

புதிய ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சம் பேட்டரி திறன் ஆகும். Pro Max மாடலில் 10,000mAh பேட்டரி மற்றும் 100W HyperCharge வசதி வழங்கப்பட்டுள்ளது. Pro மாடலில் 9,000mAh பேட்டரி மற்றும் 67W சார்ஜிங் உள்ளது.

இரு மாடல்களிலும் 6.83-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே, 120Hz refresh rate, மற்றும் 3,500 nits peak brightness வழங்கப்பட்டுள்ளது.

கமெரா பகுதியில், இரு மாடல்களும் 50MP OIS main camera-ஐ கொண்டுள்ளன. Pro Max மாடலில் 32MP front camera, Pro மாடலில் 16MP front camera உள்ளது.

UAE Lottery-யின் தலைமை கொண்டாட்ட அதிகாரியாக கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட் லீ நியமனம்

UAE Lottery-யின் தலைமை கொண்டாட்ட அதிகாரியாக கிரிக்கெட் ஜாம்பவான் பிரெட் லீ நியமனம்

விலை

Redmi Note 17 Pro 5G (8GB+128GB) - ரூ.33,999

Redmi Note 17 Pro 5G (8GB+256GB) - ரூ.36,999

Redmi Note 17 Pro Max 5G (8GB+256GB) - ரூ.44,999

Redmi Note 17 Pro Max 5G (12GB+256GB) - ரூ.50,999

Redmi Note 17 Pro Max 5G செப்டம்பர் 23 முதல் விற்பனைக்கு வருகிறது. இரு மாடல்களும் mi.com, Amazon.in மற்றும் Xiaomi Retail வழியாக கிடைக்கும்.

சியோமி, வாடிக்கையாளர்களுக்கு -ரூ.5,000 வரை instant bank discount, YouTube Premium Lite, Google One storage போன்ற கூடுதல் சலுகைகளையும் வழங்குகிறது.

ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்

ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US