பிரித்தானிய தேர்தலில் திடீர் திருப்பம்., ரிஷி சுனக்கின் கட்சிக்கு மோசமான செய்தி

Conservative Party Rishi Sunak Election UK General Election 2024
By Ragavan Jun 03, 2024 08:24 PM GMT
Report

பிரித்தானிய பொதுத்தேர்தலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, Brexit Champion என்று அழைக்கப்படும் Nigel Farage போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இவரது அறிவிப்பு, ஆளும் ரிஷி சுனக்கின் பழமைவாதிகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

மூன்றாம் உலகப் போர்: பிரான்ஸ், பிரித்தானியாவை ஒரே நாளில் அழிக்கும் திட்டத்தில் ரஷ்யா

மூன்றாம் உலகப் போர்: பிரான்ஸ், பிரித்தானியாவை ஒரே நாளில் அழிக்கும் திட்டத்தில் ரஷ்யா

பிரித்தானியாவில் மிகவும் திறமையான சொற்பொழிவாளர் மற்றும் ஆர்வலர்களில் ஒருவராகக் கருதப்படும் நைஜல் ஃபரேஜ், ஜூலை 4-ம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

பிரெக்சிட்டின் "கட்டமைப்பாளரும்" மற்றும் பிரித்தானிய அரசியலில் நிரந்தர சீர்குலைக்கும் சக்தியுமான நைஜல் ஃபரேஜ், தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கிளாக்டனில் உள்ள யூரோஸ்கெப்டிக் தொகுதியில் Reform UK கட்சியின் வேட்பாளராக நிற்கும் தனது விருப்பத்தை அறிவித்துள்ளார் .

Brexit Champion Nigel Farage, UK Elections, Risi Sunak, Conservative Party UK, Reform UK Party, UK July 4 general election, UK general election, பிரித்தானிய தேர்தலில் திடீர் திருப்பம்., ரிஷி சுனக்கின் கட்சிக்கு மிகவும் மோசமான செய்தி

இதற்கு முன் ஏழு முறை போட்டியிட்டு, ஒருமுறைகூட நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றாலும், இந்த தேர்தலில் மிகப் பாரிய மாற்றத்தை உண்டாக்கலாம் என கூறப்படுகிறது.

அவரது சீர்திருத்தப் பிரச்சாரத்தின்மூலம் மக்களிடையே புதிய ஆற்றலைப் புகுத்தலாம் என்றும், இதனால் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அதன் நீண்ட கால வாக்காளர்களை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

Brexit Champion Nigel Farage, UK Elections, Risi Sunak, Conservative Party UK, Reform UK Party, UK July 4 general election, UK general election, பிரித்தானிய தேர்தலில் திடீர் திருப்பம்., ரிஷி சுனக்கின் கட்சிக்கு மிகவும் மோசமான செய்தி

இது, கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரும் பிரதம மந்திரியான ரிஷி சுனக்கிற்கு ஒரு பயத்தையும், புதிதாக ஒரு தலைவலியை உண்டாக்கலாம் என நம்பப்படுகிறது.

இலங்கையில் கனமழை: வெள்ளத்தால்15 பேர் உயிரிழப்பு., 19,000 பேர் பாதிப்பு

இலங்கையில் கனமழை: வெள்ளத்தால்15 பேர் உயிரிழப்பு., 19,000 பேர் பாதிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Brexit Champion Nigel Farage, UK Elections, Risi Sunak, Conservative Party UK, Reform UK Party, UK July 4 general election, UK general election
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US