வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம்

United Kingdom Migrants
By Balamanuvelan Aug 17, 2026 06:10 AM GMT
Report

பிரித்தானியாவின் ரீஃபார்ம் யூகே கட்சி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது என்று கூறியுள்ளது.

பிரித்தானியாவின் புலம்பெயர்தல் எதிர்ப்பு வலதுசாரிக் கட்சியான ரீஃபார்ம் யூகே கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள்...

ரீஃபார்ம் யூகே கட்சியைச் சேர்ந்த ராபர்ட் ஜென்ரிக் கூறும்போது, வெளிநாட்டவர்களின் நலனுக்காக பணம் கொடுக்க பிரித்தானிய பணியாளர்களை கட்டாயப்படுத்துவது சரியல்ல என்று கூறியுள்ளார். 

வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படாது: புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியின் திட்டம் | Reform Uk Plans Ban Benefits For Foreign Nationals

ஆகவே, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டவர்களுக்கு அரசு உதவிகள் வழங்கப்படுவது தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் யூகே கட்சி.

அக்கட்சியின் திட்டப்படி, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் வீட்டுக்கான உதவி, ஓய்வூதியம் தொடர்பிலான உதவி, வேலை தேடுவோருக்கு வழங்கப்படும் நிதியுதவி, குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவி மற்றும் உடற்குறைபாடுகள் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் உதவிகள் என அனைத்து உதவிகளும் நிறுத்தப்படும்.

சிறப்பான வாழ்க்கையைத் தேடி ட்ரம்பின் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கானோர்

சிறப்பான வாழ்க்கையைத் தேடி ட்ரம்பின் அமெரிக்காவை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கானோர்

முக்கிய விடயம் என்னவென்றால், மூன்றாம் நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, ஐரோப்பிய ஒன்றியத்தவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளும் தடை செய்யப்படும் என்று கூறியுள்ளது ரீஃபார்ம் கட்சி. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US