லட்சக்கணக்கான பிரித்தானிய மக்களின் வரிச்சுமையை குறைக்க..Reform UK உறுதி

Reform UK
By Sivaraj Sep 05, 2026 10:11 AM GMT
Report

Reform UK promises tax free personal allowance: பிரித்தானியர்களின் வரிச்சுமையைக் குறைக்கும் நடவடிக்கையில் தங்கள் கட்சி ஈடுபடும் என ராபர்ட் ஜென்ரிக் கூறியுள்ளார்.

சுமார் 40 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு வரிச்சலுகை அளிக்கும் வகையில், தனிநபர் வருமான வரி விலக்கு வரப்பை உயர்த்த Reform UK கட்சி திட்டமிட்டுள்ளது. 

தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு

பிரித்தானியாவில் வருமான வரி செலுத்தத் தொடங்கும் முன் ஒருவர் ஈட்டக்கூடிய வரிக்கு உட்படாத வருமான அளவான 'தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு', 2021-ஆம் ஆண்டு முதல் 12,750 என்ற அளவிலேயே மாற்றமின்றி நீடிக்கிறது. 

Reform UK 

அயர்லாந்தில் ரயில் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

அயர்லாந்தில் ரயில் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு

தொழிலாளர்கள் மீதான இந்த 'மறைமுக வரிச்சுமையை' முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், தற்போதைய திட்டங்களின்படி இந்த வரம்பு மாற்றம் செய்யப்படாத நிலை 2031-ஆம் ஆண்டு வரை தொடரவுள்ளது.

இந்த நிலையில், பர்மிங்காமில் நடைபெற Reform UK கட்சியின் மாநாட்டில் ராபர்ட் ஜென்ரிக் ஆற்றவுள்ள தனது உரையில், வரலாற்றிலேயே தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அளவிலான உயர்வை செயல்படுத்துவதற்கான தனது திட்டங்களை விவரிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

முதல் 100 நாட்களுக்குள்

சுமார் 40 மில்லியன் பிரித்தானிய மக்களுக்கு வரிச் சலுகை அளிக்கும் வகையில், தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பை 15,000 பவுண்ட்கள் ஆக உயர்த்த Reform UK கட்சி திட்டமிட்டுள்ளது.

ராபர்ட் ஜென்ரிக் தனது முதல் பட்ஜெட்டில் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உறுதியளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

அடுத்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால், முதல் 100 நாட்களுக்குள் வரிக்கு உட்படாத தனிநபர் வருமான வரம்பை 15,000 பவுண்டுகள் ஆக உயர்த்துவதாக Reform UK கட்சி கூறுகிறது.

இந்த வரம்பை 15,000 பவுண்டுகள் ஆக உயர்த்துவதன் மூலம், பெரும்பாலான வரி செலுத்துவோருக்கு ஆண்டுக்கு சுமார் 500 பவுண்டுகள் சேமிப்பு கிடைக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக சுமார் 40 மில்லியன் மக்கள் பயனடைவார்கள் என்றும் Reform UK கட்சி மதிப்பிட்டுள்ளது.   

Robert Jenrick / Reform UK

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US