ரத்தன் டாடா அளித்த வாய்ப்பை நிராகரித்து... ரூ 7,000 கோடி நிறுவனத்தை நடத்தும் பெண்: அவரது தொழில்

Bisleri Ratan Tata
By Arbin Apr 24, 2025 09:11 PM GMT
Report

பிஸ்லேரி நிறுவன உரிமையாளர் ரமேஷ் சவுகானின் ஒரே மகள் ஜெயந்தி சவுகான் ஆரம்பத்தில் நிறுவனத்திற்குள் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயங்கினார்.

டாடா குழுமத்துடன்

அவரது தந்தைக்கு வயதாகி வருவதாலும், வாரிசுரிமை குறித்த கேள்வி அழுத்தமாக மாறியதாலும், பிஸ்லேரி நிறுவனத்தை விற்பனை செய்வது பற்றிய பேச்சுக்களும் எழுந்தன. இதில் 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் டாடா குழுமத்துடன் முன்னெடுக்கப்பட்ட விவாதங்களும் அடங்கும்.

ரத்தன் டாடா அளித்த வாய்ப்பை நிராகரித்து... ரூ 7,000 கோடி நிறுவனத்தை நடத்தும் பெண்: அவரது தொழில் | Rejected Tata Offer Woman Runs 7000 Cr Company

அப்போது ரத்தன் டாடா முன்வைத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வராத நிலையில், பிஸ்லேரி நிறுவனத்தின் பொறுப்பை தானே ஏற்க முடிவு செய்தார் ஜெயந்தி.

துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜெயந்தி, ரெவ், பாப் மற்றும் ஸ்பைசி ஜீரா ஆகிய பிராண்டுகளின் கீழ் பல்வேறு குளிர்பானங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிஸ்லரியை புதிய நிலைக்கு கொண்டு சென்றார்.

ரத்தன் டாடா அளித்த வாய்ப்பை நிராகரித்து... ரூ 7,000 கோடி நிறுவனத்தை நடத்தும் பெண்: அவரது தொழில் | Rejected Tata Offer Woman Runs 7000 Cr Company

ஜாம்பவான்களுடன் போட்டி

ரிலையன்ஸ் காம்பா கோலாவை மீண்டும் அறிமுகப்படுத்த, பிஸ்லேரி ஒப்பந்தம் தோல்வியடைந்த பிறகு டாடா குழுமம் அதன் சொந்த குடிநீர் பிராண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்க, குளிர்பான சந்தையில் அப்போது எதிரும் புதிருமான போட்டி காணப்பட்ட நேரத்தில் ஜெயந்தி பிஸ்லேரி நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு வந்தார்.

சுமார் ரூ.7,000 கோடி மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் ஒரே வாரிசாக, ஜெயந்தி தற்போது ரிலையன்ஸ் மற்றும் டாடா போன்ற தொழில்துறை ஜாம்பவான்களுடன் போட்டியிடுகிறார்.

ரத்தன் டாடா அளித்த வாய்ப்பை நிராகரித்து... ரூ 7,000 கோடி நிறுவனத்தை நடத்தும் பெண்: அவரது தொழில் | Rejected Tata Offer Woman Runs 7000 Cr Company

பிஸ்லரியுடனான அவரது ஈடுபாடு 24 வயதிலிருந்தே தொடங்கியது, தற்போது அவர் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் உத்திகள், தயாரிப்பு மேம்பாடு மற்றும் பிராண்டிங் முயற்சிகளுக்கு தலைமை தாங்குகிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US