ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி

Reliance Anil Ambani
By Ragavan Jun 01, 2025 03:28 PM GMT
Report

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Reliance Infra) நிறுவனம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் மிகப்பாரிய இலக்கை கொண்டுள்ளது.

ரூ.3,000 கோடி மதிப்புள்ள 155mm artillery குண்டுகள் மற்றும் கட்டுமான பொருட்களை (aggregates) 2027-ஆம் நிதியாண்டிற்குள் ஏற்றுமதி செய்யும் நோக்கில் செயல்பட்டுவருகிறது.

இனி அபராதம் இல்லை., கட்டாய Minimum Balance விதியை நீக்கிய கனரா வங்கி

இனி அபராதம் இல்லை., கட்டாய Minimum Balance விதியை நீக்கிய கனரா வங்கி

இந்நிதியாண்டில் மட்டும், ரூ.1,500 கோடி மதிப்புள்ள பாரிய அளவிலான குண்டுகள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே ரூ.100 கோடி வரை குண்டுகள் மற்றும் (கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்கள்) ஏற்றுமதி செய்துள்ள ரிலையன்ஸ், இந்தியாவின் முக்கிய 3 பாதுகாப்பு ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றாக உயர முயல்கிறது.

Reliance Infra defence exports, BrahMos 155mm ammunition, Dhirubhai Ambani Defence City, Reliance Rheinmetall partnership, India defence manufacturing, Artillery export India, Ratnagiri defence project, Indian private defence companies, Reliance Defence export goals, Rheinmetall India partnership

ரிலையன்ஸ் இன்ஃப்ராவின் முக்கிய ஏற்றுமதி சந்தைகள்:

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள்
  • தென்கிழக்கு ஆசியா

இதில் ஐரோப்பாவில் மட்டும் குண்டுகள் restocking சந்தையின் அளவு ரூ.4 லட்சம் கோடி என மதிப்பிடப்படுகிறது.  

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

அர்மேனியாவுக்கு சக்திவாய்ந்த ஆயுதங்களை வழங்கும் இந்தியா., பாகிஸ்தான் கூட்டாளிகளுக்கு நேரடி சவால்

Dhirubhai Ambani Defence City (DADC):

மகாராஷ்டிராவின் ரத்னகிரியில் 1000 ஏக்கர் பரப்பளவில் Dhirubhai Ambani Defence City உருவாகிறது.

ரூ.5,000 கோடி முதலீட்டில் உருவாகும் இது, இந்தியாவின் தனியார் துறையில் மிகப்பாரிய பாதுகாப்பு திட்டமாகும். 

உற்பத்தி திறன்:

  • வருடத்திற்கு 2 லட்சம் குண்டுகள்
  • 10,000 டன் வெடிப்பொருட்கள்
  • 2,000 டன் propellants

Rheinmetall AG உடன் கூட்டணி:

ஜேர்மனியின் Rheinmetall AG நிறுவனத்துடன் உருமாற்றம், கூட்டுச்சந்தைப்படுத்தல் மற்றும் வெடிப்பொருள் விநியோகம் ஆகியவற்றில் பங்குபெறுகிறது. 

அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

அணுகுண்டு ஏவுதிறன் கொண்ட போர் விமானங்களை வாங்க பிரித்தானியா திட்டம் - பாதுகாப்பை விரிவாக்க நடவடிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Reliance Infra defence exports, BrahMos 155mm ammunition, Dhirubhai Ambani Defence City, Reliance Rheinmetall partnership, India defence manufacturing, Artillery export India, Ratnagiri defence project, Indian private defence companies, Reliance Defence export goals, Rheinmetall India partnership 

மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Toronto, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US