பல் வலியால் பெரும் அவஸ்தையா? இதனை எப்படி எளியமுறையில் சரிசெய்யலாம்?

toothache dental problem
By Kishanthini Apr 16, 2021 10:30 AM GMT
Report

தீராத பல் வலி உங்க தூக்கத்தையும், அன்றாட வேலைகளையும் பாதிக்கக் கூடும்.

எனவே இதை எப்படி எளிய வீட்டு வைத்திய முறைகள் மூலம் சரி செய்ய முடியும் என்பதை பற்றி தற்போது இங்கு பார்ப்போம்.

பல் வலியால் பெரும் அவஸ்தையா? இதனை எப்படி எளியமுறையில் சரிசெய்யலாம்? | Remedies For Some Relief From Toothache

  • பூண்டை பயன்படுத்தி பூண்டு டீயோ அல்லது பூண்டு கிராம்பை வாயில் போட்டு மென்று வரலாம். பாதிக்கப்பட்ட பல்லில் பூண்டை வைக்கலாம். இது பாக்டீரியாக்களைக் கொல்லும் மற்றும் வலிநிவாரணியாகவும் செயல்படும். ​

  • பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறிது கிராம்பு தேநீர் அல்லது கிராம்பு எண்ணெயை தேய்க்கவும். கிராம்பு எண்ணெய்யுடன் கேரியர் எண்ணெய்யை சேர்த்து பயன்படுத்துங்கள்.

  • வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து வாயை கொப்பளியுங்கள். இதை ஒரு நாளைக்கு 2-3 முறை என மீண்டும் செய்யலாம். இது பல்லில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது.

  • பல் வலிக்கு ஐஸ் ஒத்தடம் கொடுத்து வரலாம். சிறிது துணியில் ஐஸ் கட்டிகளை எடுத்து பல்வலி ஏற்படும் இடத்தில் ஒத்தடம் கொடுத்து வரலாம். இது வலியை குறைக்க உதவி செய்யும்.

  • புதினா எண்ணெய்யை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைக்கலாம் அல்லது வெதுவெதுப்பான புதினா டீ பேக்குகளை வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். பல்வலி ஏற்படும் போது 2-3 கொய்யா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள்.

  • பல்களில் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராட உதவுகிறது. கொய்யா இலைகளை தண்ணீரிலு போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரைக் கொண்டு வாயை கொப்பளித்து வரலாம்.  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US