உங்க கை, காலில் அதிகமாக முடி இருக்கா ? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்!

Skin Care
By Kishanthini May 07, 2022 11:20 AM GMT
Report

பொதுவாக நம்மில் சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க பெரிதும் சிரமப்படுவதுண்டு. முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது.

ஆதலால் இயற்கையாகவே கால், கைகளில் அதிக முடி வளர்ச்சி பெண்களுக்கு இருக்காது.

ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம். 

உங்க கை, காலில் அதிகமாக முடி இருக்கா ? இதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்! | Remedies To Get Rid Of Hair From Hands And Legs

  • எலுமிச்சை சாறுடன் சர்க்கரை, தேன் கலந்து அடுப்பில் வைத்து சூடேற்றவும். மைக்ரோவேவ் அவனாக இருந்தால் 1 நிமிடம் மட்டுமே போதுமானது. இதை பொறுக்கும் சூட்டில் எடுத்து முடி வளரும் திசைக்கு எதிராக தடிமனாக பேஸ்ட் போல் ஆக்கிவிடவும். பிறகு 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும். பிறகு கைகளை சுத்தம் செய்து அதை மிதமான நீரில் நனைத்த டிஷ்யூ அல்லது கைகளால் பிரித்து எடுக்கவும்.பலன் வேகமாக கிடைக்க விரும்பினால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதை செய்யலாம்.

  • கொண்டைக்கடலை மாவை சூடான பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். இவை நன்றாக பேஸ்ட் பதத்துக்கு மாறும் வரை கலக்கி அடர்த்தியாக ஆகும் வரை கலக்கவும். இந்த பேஸ்ட்டை அடர்த்தியான முடி வளரும் திசையில் தடவவும். இது முழுவதுமாக அல்லது 80% வரை உலர வைத்து சருமத்தில் தடவவும். பிறகு மெல்லிய பருத்தி துணியை நனைத்து பேக் மீது அழுந்த துடைத்து சுத்தம் செய்யவும். பிறகு மிதமான வெந்நீர் கொண்டு துடைத்து எடுக்கவும். முடி உதிர்வு நன்றாகவே உணர்வீர்கள். தினமும் இதை செய்யலாம்.   

  • ஒரு முட்டையை எடுத்து அகல கிண்ணத்தில் சேர்த்து அதில் சோளமாவு, உப்பு இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை நான்கு விரல்களில் எடுத்து முடி இருக்கும் இடங்களில் வட்ட வடிவில் மசாஜ் போன்று தேய்த்து உலர விடவும். இவை நன்றாக உலர்ந்ததும் கைகளை ஈரமாக்கி சருமத்தை துடைக்கவேண்டும். குறைந்தது 5 நிமிடங்கள் வரையாவது ஸ்க்ரப்பிங் செய்ய வேண்டும். பிறகு மிதமான வெந்நீர் விட்டு நன்றாக கழுவி விடவும். இதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்யலாம்.

  • மஞ்சள் கிழங்குடன் சந்தனத்தூள் கிளிசரின் கலந்து நன்றாக கலந்து முடி வளர்ச்சி இருக்கும் இடங்களில் தடவி உலர விடவும். இது முற்றிலும் வறண்டு போன பிறகு சருமத்தை துடைத்து எடுங்கள். பிறகு ஈரமான பருத்தி துணியால் பேக்கை துடைத்து பிறகு மிதமான வெந்நீரில் கழுவினால் போதும். தினமும் கூட இதை செய்யலாம்.

  • பச்சை பயறை ஊறவைத்து போதுமான நீரில் ஊறவைக்கவும். காலையில் இதை மிக்ஸியில் அரைத்து இதனுடன் எலுமிச்சை சாறு, தேன் கலந்து முழங்கை முழங்கால்களில் தேய்த்து ஸ்க்ரப் செய்ய வேண்டும். பிறகு இது உலரும் வரை காத்திருந்து விரல்களை நீரில் தோய்த்து தேய்த்து கழுவினால் போதும்.   
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US