வெண் புள்ளியிலிருந்து விடுதலை வேண்டுமா? இதோ உங்களுக்காக இயற்கை வைத்தியம்
வெண்புள்ளி(Vitiligo) பல காரணங்களால் உண்டாகும். மரபணுக்களில் ஏற்படும் மாற்றங்களாலும் வரலாம்.
இதனை போக்க ஒரு பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இயற்கை வைத்தியங்கள் உள்ளன. தற்போது அதில் ஒன்றை பார்ப்போம்.
தேவையானவை
- வேப்பம் கொழுந்து
- மோர்
- கஸ்துரி மஞ்சள்
செய்முறை
வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்துரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு தேவையான அளவு வீட்டில் தயார் செய்த மோர் விட்டு அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து கொள்ளவும்.
பின்பு காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பதிப்பு உள்ள இடங்களிலும் , விரும்பினால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.
இது போல 90 நாட்கள் செய்தால் வெண்புள்ளிகள் மறைந்து இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும், பாதிப்புகள் அதிகமாக இருந்தால் சற்று கால தாமதம் ஏற்படும். ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.