சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் உச்சம் தொடும் வீட்டு வாடகை

Switzerland Switzerland home rent world expensive city own house dream 2BHK 3BHK
By Arbin Jan 31, 2022 06:16 PM GMT
Report

சுவிட்சர்லாந்தின் Zurich மற்றும் Geneva ஆகிய பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வீட்டு வாடகைகளால், மக்கள் சிறிய நகரங்களை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Geneva நகரத்தில் 90-120 சதுர மீட்டர் கொண்ட ஒரு மனையின் வாடகை விலை 3500 பிராங்குகளாக உள்ளது. இதேவேளை Zurichயில் இரண்டு அறைகள் கொண்ட ஒரு மனையின் வாடகை கட்டணம் மாதத்திற்கு 1650 பிராங்குகளாக உள்ளது.. சதவீத வாரியாக 4.2% முதல் 9.5% வரை வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளன. இந்த தகவல்கள் comparis.ch என்ற இணையதள ஒப்பீட்டு நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த விலை உயர்விற்கு மக்கள் தனியாக வாழ ஆரம்பித்ததே முதற்காரணம் என்று comparis.chவின் சேர்ந்த Leo Hug தெரிவித்துள்ளார். மேலும் இந்த வழிமுறைகள் தற்போது Genevaவில் குறைந்து வருவதாகவும், Zurichயில் இத்தகைய குடியேற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தின் முக்கிய நகரங்களில் உச்சம் தொடும் வீட்டு வாடகை | Rents Rise In Larger Swiss Cities

மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள Lucerne என்ற பகுதியில் அதிகபட்சமாக 2 அறைகள் கொண்ட வீட்டின் வாடகை சராசரியாக 4.8% உயர்ந்து மாதத்திற்கு 1300 பிராங்குகள் என்ற அளவில் காணப்படுகிறது. இந்த விலை உயர்விற்கு மக்கள் பெரும் அளவு சிறிய நகரங்களில் இருந்து குறிப்பிட்ட சில நகரங்களுக்கு இடம்பெயர்ந்ததே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலையுயர்வு எல்லாநகரங்களையும் பாதிக்கவில்லை, சில நகரங்களில் மாற்றம் எதுவும் இன்றியும்,சில நகரங்களில் விலை குறைந்தும் உள்ளது. உதாரணமாக தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Lugano பகுதியில் 4.5 என்ற அளவு கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகை  மாதத்திற்கு 1900 பிராங்குகளில் இருந்து 1700 பிராங்குகளாக குறைந்துள்ளது. இது genevaவின் அடுக்குமாடி குடியிருப்புக்கான வாடகைகளை ஒப்பிடுகையில் அதன் பாதி வாடகை என்பது குறிப்பிடத்தக்கது.   

 சர்வதேச அளவில், சூரிச் மற்றும் ஜெனீவா ஆகியவை உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US