நீங்க என்ன சாப்பிட்டாலும் ஒல்லியாவே இருக்கீங்களா? அதுக்கு காரணம் இதுதானாம்

food weight weightloss
By Raju Nov 07, 2021 08:15 AM GMT
Report

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே மாட்டேங்குதே என சிலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

அதன்படி, சிறந்த உணவு பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே மாட்டேங்குதே என சிலர் புலம்புவதை நாம் பார்த்திருப்போம். இதற்கான காரணத்தை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, சிறந்த உணவு பழக்கம் அல்லது வாழ்க்கைமுறையை உடையவர்களைவிட, குறிப்பிட்ட சில மரபணுக்களை உடையவர்கள் ஒல்லியாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உடல் பருமன் குறியீட்டு எண் (BMI) 18ஐ விட குறைவான அளவுடைய பிரிட்டனை சேர்ந்த 1600 பேரிடமிருந்து மரபணு மாதிரிகள் பெறப்பட்டு, மிகவும் குண்டான 2,000 பேர், சராசரியான உடல் எடையை கொண்ட 10,000 பேருடன் அது ஒப்பிடப்பட்டது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களிடம் அவர்களது உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. உடல் பருமன் உடையவர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட தொகுப்பு மரபணுக்களை கொண்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

ஒல்லியாக இருப்பவர்கள் உடல் பருமனோடு தொடர்புடைய மரபணுக்களின் தொகுப்பை குறைவாக கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, ஆரோக்கியமான முறையில் ஒல்லியாக இருப்பதற்கு உதவும் மரபணு அமைப்பில் மாற்றங்களும் இருந்தன.

இந்த ஆராய்ச்சியின் தலைமை ஆராய்ச்சியாளரான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் சடாஃப் பாரூக்கி, இந்த ஆராய்ச்சியின் மூலம் ஒருவர் ஒல்லியாக இருப்பதற்கு சிலர் கூறுவதுபோல் உணவுப்பழக்கமும், வாழ்க்கைமுறையும் காரணமில்லை என்பதும், அந்த குறிப்பிட்ட நபரின் உடலிலுள்ள மரபணுக்களில் உடல்பருமனை நிர்ணயிக்கும் தொகுப்பு குறைவான எண்ணிக்கையில் இருப்பதே காரணமென்பது முதல் முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.


நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US