மீண்டும் அறிமுகமாகும் புதிய Tata Nano., ரத்தன் டாடாவின் கனவை நனவாக்கும் முயற்சி!

Nano Ratan Tata Tata Motors
By Ragavan Nov 10, 2024 05:55 PM GMT
Report

ரத்தன் டாடாவின் கனவுத் திட்டமான டாடா நானோவை (Tata Nano) மீண்டும் அறிமுகப்படுத்த டாடா குழுமம் (Tata Group) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை மலிவான காரை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டு வர, டாடா மோட்டார்ஸ் முழுமையாக புதுப்பித்த வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் Nano-வை அறிமுகப்படுத்தவுள்ளது.

அமெரிக்காவிற்கு மேல் பறக்கும் பிரித்தானிய செயற்கைக்கோள்.! கிளம்பியுள்ள திடீர் பிரச்சினை

அமெரிக்காவிற்கு மேல் பறக்கும் பிரித்தானிய செயற்கைக்கோள்.! கிளம்பியுள்ள திடீர் பிரச்சினை

புதிய வடிவமைப்பில் மேம்படுத்தப்பட்ட வெளிப்புற அமைப்பு, நவீன எஸ்தெடிக்ஸ் மற்றும் சிறந்த ஹெட்லைட் வடிவமைப்புடன் இது வருகின்றது.

624cc பெட்ரோல் என்ஜினுடன் இயங்கவுள்ள புதிய நானோ, அதிக மைலேஜ் தரக்கூடிய என்ஜினால் 30 கிமீ/லிட்டர் மைலேஜை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tata Group, Tata Nano, Ratan Tata dream project,Tata Motors

இது சாமானிய மக்களுக்கும், நகரப்பயணிகளுக்கும் ஏற்றதாக இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், இந்த புதிய நானோவின் உட்புற வசதிகளில் மேம்படுத்தப்பட்ட பவர் விண்டோக்கள், ஏர் கண்டிஷனிங், இசை அமைப்பு, கூடுதலான கால் இடவசதி, டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர் போன்றவையும் அடங்கும்.

இந்தக் காரின் ஆரம்ப விலை ரூ. 2.5 லட்சமாக இருக்கும், அதனை EMI மூலமும் வாங்க முடியும், இது இந்திய குடும்பங்களுக்கு நன்கு அணுகக்கூடியதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.89,999-க்கு Oben Roar EZ எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்.!

ரூ.89,999-க்கு Oben Roar EZ எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் அறிமுகம்.!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Tata Group, Tata Nano, Ratan Tata dream project,Tata Motors

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US