2025ஆம் ஆண்டில் பிரான்சில் எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது?
பிரான்ஸ் அரசு, ஆண்டுதோறும் எந்தெந்த துறைகளில் பணியாளர் பற்றாக்குறை உள்ளது, பணியாளர் தேவை உள்ளது என்பது குறித்த பட்டியலை வெளியிடுகிறது.
2025ஆம் ஆண்டில் பிரான்சில் எந்தெந்த பகுதிகளில், எந்தெந்த துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளது என்பதை இங்கு பார்க்கலாம்.
பாரீஸ் மற்றும் கிரேட்டர் பாரீஸ்
பாரீஸ் மற்றும் கிரேட்டர் பாரீஸ் பகுதிகளில், விருந்தோம்பல் மற்றும் உணவகங்களில் பல மட்டங்களில் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள்.
மேலும், பொறியாளர்கள், உலோகம் தொடர்பிலான பணியாளர்கள், டெக்னீசியன்கள் மற்றும் பராமரிப்புப் பணியாளர்கள், கட்டுமானப் பணியாளர்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற தொழிற்சாலைகளில் பணி செய்ய பணியாளர்கள், தோட்ட வேலை செய்வோர் ஆகியோர் தேவைப்படுகிறார்கள்.
JEFF PACHOUD / AFP
பிரான்சின் பிற பகுதிகள்
பிரான்சின் பிற பகுதிகளிலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர்களுடன், செவிலியர்கள், வெயிட்டர்கள், மாமிசம் வெட்டும் பணி செய்வோர், சமையல் கலை நிபுணர்கள், விவசாயிகள், சாரதிகள், வனத்துறையில் பணி செய்ய பணியாளர்கள், மீனவர்கள், ஆய்வாளர்கள், Athletes மற்றும் sports instructors தேவைப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |