Electric Bike -க்கு சலுகையை அறிவித்த Revolt நிறுவனம்! எவ்வளவு தொகை தெரியுமா?

Electric Vehicle
By Sathya May 10, 2024 07:52 AM GMT
Report

Revolt Motors நிறுவனம் அதன் RV400 எலக்ட்ரிக் பைக்குகளுக்கு (RV400) சிறப்பான சலுகைகளை அறிவித்துள்ளது.

Revolt Motors நிறுவனம் சலுகை

இந்தியாவில் Electric வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஆனால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் எண்ணிக்கை கணிசமான அளவுக்கு இல்லை.

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் விலை குறைவான எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்று Revolt RV400. இந்த பைக்கானது இந்தியாவில் ஓரளவுக்கு விற்பனையானது.

Revolt RV400 பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக Revolt RV400 BRZ என்னும் புதிய பைக்கை நிறுவனம் அறிமுகம் செய்தது.

அந்தவகையில், Revolt RV400 பைக்கின் விலையை விட Revolt RV400 BRZ பைக்கின் விலை குறைவானதாக அறிமுகம் செய்யப்பட்டது.

Revolt RV400 And RV400 BRZ Prices Revised

அதாவது, Revolt RV400 பைக்கின் Ex-showroom விலை ரூ.1.55 லட்சம் என்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், Revolt RV400 BRZ பைக்கின் Ex-showroom விலை ரூ.1.38 லட்சம் என்று அறிமுகம் செய்யப்பட்டது.

இதன்பின்னர், Revolt RV400 BRZ பைக்கின் விலையை கடந்த ஏப்ரல் மாதம் ரூ.10,000 அதிகரித்து ரூ.1.48 லட்சம் என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது.

AC Gas leakage எப்படி ஆகிறது? அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

AC Gas leakage எப்படி ஆகிறது? அதை தடுப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இந்நிலையில், Revolt RV400 BRZ மற்றும் Revolt RV400 பைக்குகளின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5,000 விலை குறைப்பு செய்து Revolt RV400 BRZ பைக்கின் விலை ரூ.1.43 லட்சமாகவும், Revolt RV400 பைக்கின் விலை ரூ.1.50 லட்சமாகவும் குறைந்துள்ளது.

அதோடு, மே மாதத்தை முன்னிட்டு ரூ.10,000 பணம் தள்ளுபடியை ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடியின் மூலம் ரூ.1.33 லட்சத்தில் RV400 BRZ பைக்கையும், ரூ.1.40 லட்சத்தில் ஆர்வி400 பைக்கையும் வாங்க முடியும்.

இது Ex-showroom விலை ஆகும். மேலும், Exchange திட்டத்தின் படி ரூ.5,000மும் கூடுதலாக இந்த ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளில் சேமிக்க முடியும்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US