கருப்பான முகம் வெள்ளையாக மாற இந்த ஒரு பொருள் போதும்.., எப்படி பயன்படுத்துவது?
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
பெண்கள் அனைவரும் முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள தான் நினைப்பார்கள்.
அந்தவகையில், வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகப்பொலிவை அதிகரிக்க அரிசி வைத்து எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி- 2 ஸ்பூன்
- எலுமிச்சை- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- கிரீன் டீ- ½ ஸ்பூன்
எப்படி பயன்படுத்துவது?
முதலில் பச்சை அரிசியை எடுத்து மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் அரிசியுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதைத்தொடர்ந்து இதில் கிரீன் டீ தண்ணீர் சேர்த்து கலந்துகொள்ளவும்.
அடுத்து முகத்தை நன்கு கழுவி உலர விட்டு பின் முகத்தில் தடவலாம்.
பின் ஒரு 20 நிமிடங்கள் அப்படியே விட்டு மெதுவாக மசாஜ் செய்யவும்.
இறுதியாக வெதுவெதுப்பான நீரை கொண்டு முகத்தை கழுவி துடைத்துக்கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |