முகத்தில் உடனடி பொலிவை பெற உதவும் அரிசி மாவு.., இந்த 3 பொருட்களை கலந்து தடவுங்கள்
Skin Care
By Yashini
முக அழகை கெடுக்கும் விதமாக பருக்கள், கரும்புள்ளிகள், பொலிவற்றதன்மை போன்றவை உண்டாகின்றன.
அந்தவகையில், முகம் வெள்ளையாக மாற அரிசி மாவை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி மாவு- 2 ஸ்பூன்
- தக்காளி கூழ் - 2 ஸ்பூன்
- தயிர் - 2 ஸ்பூன்
- தேன் - 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் அரிசி மாவு, தயிர், தக்காளி கூழ் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்குப் பிறகு, தயாரிக்கப்பட்ட பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் உலர வைக்கவும்.
அதன் பின் முகத்தை சாதாரண நீரில் கழுவலாம்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் முகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US