ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்?

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Kirthiga Jul 25, 2024 05:29 AM GMT
Report

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் கலந்துக்கொண்ட ஓர் பெண் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அம்பானி இல்ல திருமணத்தில் கவனம் ஈர்த்த அந்த பெண்

கிம் கர்தாஷியனின் (Kim Kardashian) வாழ்க்கையின் மினுமினுப்பும் கவர்ச்சியும் அவரது சமீபத்திய மும்பை விஜயத்தின் போது தெரியவந்தது. 

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் பிரமாண்ட திருமணத்தில் கலந்து கொண்ட கிம், வசீகரிக்கும் படம் உட்பட விழாவின் காட்சிகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார்.

ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்? | Richest Guest Of Mukesh Ambani Kim Kardashian

கிம் கர்தாஷியன் ஒரு தொலைக்காட்சியின் நட்சத்திரம் ஆவார். அவள் செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதி என்றே கூறலாம்.

அவருடைய நிகரமதிப்பு சுமார் ரூ. 14,000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்? | Richest Guest Of Mukesh Ambani Kim Kardashian

நடிப்பு, மாடலிங் மற்றும் வணிக முயற்சிகள் மூலம் அவரது ஆண்டு வருமானம் மொத்தம் ரூ.900 கோடிகள் ஆகும். 

ஆடம்பர வாழ்க்கை வாழும் Kim Kardashian

பெவர்லி ஹில்ஸில் (Beverly Hills) ரூ.500 மில்லியன் மதிப்பில் மாளிகை ஒன்று இருக்கிறது. அதில் தான் அவர் வசித்து வருதாகவும் கூறப்படுகிறது.  

2022 இல் வாங்கப்பட்ட இந்த பரந்த குடியிருப்பு 4,239 சதுர அடி பரப்பளவைக் கொண்டுள்ளது.

ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்? | Richest Guest Of Mukesh Ambani Kim Kardashian

இது நான்கு படுக்கையறைகள், ஐந்து குளியலறைகள், ஒரு உடற்பயிற்சி கூடம், ஒரு தியேட்டர் மற்றும் ஒரு பெரிய நீச்சல் குளம் மற்றும் கூடைப்பந்து மைதானம் உட்பட ஆடம்பரமான வசதிகளைக் கொண்டுள்ளது. 

பல இடங்களுக்கு பயணம் செய்வதற்காக 2022 ஆம் ஆண்டில், கிம் (Kim) ரூ. 1255 கோடி மதிப்புள்ள தனியார் ஜெட் விமானத்தை வாங்கினார். அதற்கு Kim Air எனவும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அந்த தனியார் ஜெட் விமானத்தில் படுக்கை, இரண்டு குளியலறைகள் மற்றும் காஷ்மீர் லெதர் இருக்கைகள் உள்ளன, இதில் 16 பயணிகள் வரை தங்கலாம்.

ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்? | Richest Guest Of Mukesh Ambani Kim Kardashian

கிம் (Kim) தனது ஜெட் விமானத்துடன், ரூ.1 கோடி மதிப்புள்ள Audemars Piguet Royal Oak மற்றும் ரூ. 61 லட்சம் மதிப்புள்ள Aujacob & Co Casio G-Shock உட்பட ஆடம்பர கடிகாரங்களையும் வைத்துள்ளார்.

அவர் அடிக்கடி கோஸ்டாரிகாவின் வில்லாவிற்கு (Costa Rica’s Villa Manzu) செல்வாராம். அங்கு ஒரு நாள் தங்குவதற்கான செலவு ரூ. 20 லட்சம்.

அவர் அடிக்கடி பயணம் செய்யும் நாடுகளாக துபாய், இத்தாலி மற்றும் ஸ்பெயின் காணப்படுகிறது. 

ரூ.1255 கோடியில் தனியார் ஜெட், 500 கோடி வீடு, 3 கோடிக்கு Hand bag; அம்பானி திருமணத்தில் கவனம் ஈர்த்த இந்த பெண் யார்? | Richest Guest Of Mukesh Ambani Kim Kardashian

கிம் 130 ஆடம்பர மோட்டார் சைக்கிள் வைத்துள்ளார். ரூ.3 கோடி மதிப்புள்ள Himalayan Crocodile Diamond Birkin போன்ற அரிய மோட்டார் சைக்கிளும் வைத்துள்ளார்.

அவரிடம் பல கார் சேகரிப்பும் இருக்கிறது. அதில் ரூ.3.5 கோடி மதிப்புள்ள vanity van, ரூ.7.9 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost போன்ற கார்களும் அடங்கும்.  

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, Markham, Canada

10 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

28 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொக்குவில், திருகோணமலை, கொழும்பு, Croydon, United Kingdom

08 Dec, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், மலேசியா, Malaysia, கொட்டடி, Scarborough, Canada

12 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, மீசாலை கிழக்கு, Ottawa, Canada

13 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், உரும்பிராய்

06 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, கொழும்பு, London, United Kingdom

08 Dec, 2020
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சித்தன்கேணி

13 Dec, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US