ரூ.2 லட்சம் கோடி நிறுவனம்.,“கனடாவின் வாரன் பஃபெட்” என அழைக்கப்படும் இந்தியர் யார்? சொத்து மதிப்பு

India Canada Money Businessman
By Thiru Feb 12, 2024 03:45 AM GMT
Report

பிரேம் வாட்சா “கனடாவின் வாரன் பஃபெட்” என்று அழைக்கப்படுவதுடன் இந்தியாவின் உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஶ்ரீ விருதை பெற்றுள்ளார்.

பிரேம் வாட்சா (Prem Watsa)

இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்த பிரேம் வாட்சா, சென்னை IITயில் இரசாயன பொறியியல் பட்டம் பெற்றார்.

இதையடுத்து கனடாவின் ஒன்டாரியோ-வுக்கு(Ontario) இடமாறிய பிரேம் வாட்சா, மேற்கு ஒன்டாரியோ பல்கலைக்கழகத்தில் உள்ள ரிச்சர்ட் ஐவி ஸ்கூல் ஆஃப் பிசினஸ் பிரிவில் MBA பட்டம் பெற்றார்.

richest indian in canada prem watsa success story, Canadian Warren Buffet, Fairfax Financial, ரூ.2 லட்சம் கோடி நிறுவனம்.,“கனடாவின் வாரன் பஃபெட்” என அழைக்கப்படும் இந்தியர் யார்? சொத்து மதிப்பு

இந்தியாவின் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்! Lectrix LXS 2.0 விலை, சிறப்பம்சங்களின் விவரம்

இந்தியாவின் குறைந்த விலை மின்சார ஸ்கூட்டர்! Lectrix LXS 2.0 விலை, சிறப்பம்சங்களின் விவரம்

பல்லாயிரம் கோடி நிறுவனம்

 1984ம் ஆண்டு டோனி ஹாம்ப்ளின் என்பவரும் இணைந்து பிரேம் வாட்சா “ஹேம்ப்ளின் வாட்சா முதலீட்டு ஆலோசகர்” என்ற முதலீட்டு நிறுவனத்தை தொடங்கினார்.

இதற்கு அடுத்த வருடமே சிறிய கனேடிய காப்பீடு நிறுவனமான Markel Financial என்ற நிறுவனத்தை வாட்சா கையெடுத்தார்.

திவாலாகும் நிலையில் இருந்த Markel Financial நிறுவனம் Fairfax Financial நிறுவனம் என பிரேம் வாட்சா பெயர் மாற்றம் செய்தார்.

இந்நிறுவனம் தற்போது ரூ.2,34,931 கோடி வருவாய் ஈட்டி வருகிறது.

richest indian in canada prem watsa success story, Canadian Warren Buffet, Fairfax Financial, ரூ.2 லட்சம் கோடி நிறுவனம்.,“கனடாவின் வாரன் பஃபெட்” என அழைக்கப்படும் இந்தியர் யார்? சொத்து மதிப்பு

இந்திய பாஸ்போர்ட் புதுப்பித்தல்: 2024லில் உள்ள நடைமுறைகள்: ஆவணங்கள், கட்டணங்கள் குறித்த முழு தகவல்

இந்திய பாஸ்போர்ட் புதுப்பித்தல்: 2024லில் உள்ள நடைமுறைகள்: ஆவணங்கள், கட்டணங்கள் குறித்த முழு தகவல்

சொத்து மதிப்பு

பிரேம் வாட்சாவின் தொடர் வெற்றிகளை தொடர்ந்து அவரது தற்போதைய நிகர சொத்து மதிப்பு ரூ.11,622 கோடியாகும்.

அத்துடன் பிரேம் வாட்சா “கனடாவின் வாரன் பஃபெட்”(Canadian Warren Buffet) என்று அழைக்கப்படுகிறார். 2020ம் ஆண்டு இந்தியாவின் உயர்ந்த குடிமகன் விருதான பத்ம ஶ்ரீ(Padma Shri) விருதை பிரேம் வாட்சா பெற்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 


3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US