ரூ 28,773 கோடி மதிப்பு நிறுவனத்தை நடத்தும் பெண்மணி... பல கோடிகளில் சொத்து: அவரது தொழில்

Money Mumbai
By Arbin Apr 13, 2024 07:40 PM GMT
Report

மும்பை நகரில் 1955ல் தொடங்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் அறியப்படும் Metro காலணிகள் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குனர் தான் Farah Malik Bhanji.

கோடீஸ்வரப் பெண்மணி

இந்தியாவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெரும் கோடீஸ்வரப் பெண்மணியாக Farah Malik Bhanji அறியப்படுகிறார். இவரது மொத்த சொத்து மதிப்பு என்பது ரூ 26,000 கோடி என்றே வெளியான தரவுகளில் தெரிய வருகிறது.

ரூ 28,773 கோடி மதிப்பு நிறுவனத்தை நடத்தும் பெண்மணி... பல கோடிகளில் சொத்து: அவரது தொழில் | Richest Muslim Woman Property Worth Crores

Metro காலணிகள் நிறுவனத்திற்கு புதிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் ஃபரா மாலிக். பெரும் கோடீஸ்வரரான ரபீக் மாலிக் என்பவரின் மகள் தான் இந்த ஃப்ரா மாலிக். இவரது தாத்தா மாலிக் தெஜானி என்பவரே 1955ல் மெட்ரோ நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

தற்போது இந்த நிறுவனம் Mochi, Metro, மற்றும் Walkway ஆகிய பிராண்டுகளில் காலணிகளை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. ரபீக் மாலிக்கின் தற்போதைய சொத்து மதிப்பு என்பது ரூ 21,697 கோடி.

இந்தியாவின் 136 நகரங்களில்

ரபீக் மாலிக்கின் 5 மகள்களில் இரண்டாமர் ஃபரா மாலிக். காலணிகளுக்கான துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர் ஃபரா மாலிக். 2021ல் மெட்ரோ நிறுவனம் பொதுத்துறை நிறுவனமாக பட்டியலிடப்பட்டது.

ரூ 28,773 கோடி மதிப்பு நிறுவனத்தை நடத்தும் பெண்மணி... பல கோடிகளில் சொத்து: அவரது தொழில் | Richest Muslim Woman Property Worth Crores

பிரபலங்கள் பலர் மெட்ரோ நிறுவனத்தின் பங்குகளை வாங்கியுள்ளனர். மெட்ரோ நிறுவனத்தின் கடைகள் என்பது இந்தியாவின் 136 நகரங்களில் 598 பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான மக்கள் நம்பி வாங்கும் காலணிகளில் மெட்ரோ நிறுவனத்தின் பொருட்களும் குறிப்பிடத்தக்கவை. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், பரிஸ், France

31 May, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, பிரான்ஸ், France

09 Jun, 2019
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US