உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த முகேஷ் அம்பானி

Mukesh Dhirubhai Ambani Hariharan Anant Ambani Radhika Merchant Rihanna
By Ragavan Mar 01, 2024 11:15 AM GMT
Report

இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் குஜராத்தின் ஜாம்நகரில் ஏற்கனவே தொடங்கிவிட்டன.

மூன்று நாட்கள் நடக்கவிருக்கும் பிரம்மாண்டமான விழாக்களில் பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் வணிகம் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் உட்பட சர்வதேச பிரபலங்கள் பங்கேற்கின்றனர்.

முகேஷ் அம்பானியின் புது மருமகள் ராதிகாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

முகேஷ் அம்பானியின் புது மருமகள் ராதிகாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆனந்த் அம்பானி-ராதிகா திருமண கொண்டாட்டம்:

முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்களை மார்ச் 1 முதல் மார்ச் 3 வரை ஜாம்நகரில் உள்ள மோதி கவாடி கிராமத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் டவுன்ஷிப்பில் ஏற்பாடு செய்தனர். ஜூலை 12-ஆம் திகதி மாதம் திருமணம் நடைபெறவுள்ளது.

Mukesh Ambani, Rihanna, Anant Ambani and Radhika Merchant pre-wedding celebrations, Pop Singer Rihanna payment, உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த முகேஷ் அம்பானி!

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், சல்மான் கான், ஷாருக்கான், ஜான்வி கபூர், ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் அர்ஜுன் கபூர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே ஜாம்நகருக்கு வந்திருப்பதால் கொண்டாட்டங்கள் நட்சத்திரங்கள் நிறைந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜித் சிங், ப்ரீதம், பி ப்ராக், தில்ஜித் தோசன்ஜ், ஹரிஹரன் மற்றும் அஜய்-அதுல் ஆகிய பாடகர்கள் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளில் பங்கேற்கின்றனர்.

ரூ.1800 கோடி வாங்கும் சுந்தர் பிச்சையின் CEO வேலைக்கு ஆபத்து., பணிநீக்கம் செய்யப்படுவாரா?

ரூ.1800 கோடி வாங்கும் சுந்தர் பிச்சையின் CEO வேலைக்கு ஆபத்து., பணிநீக்கம் செய்யப்படுவாரா?

பாப் நட்சத்திரம் ரிஹானா

உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் இசைக் கலைஞர்களில் ஒருவரான உலக பாப் நட்சத்திரம் ரிஹானா (Robyn Rihanna Fenty) இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

ரிஹானா நேற்று ஜாம்நகர் விமான நிலையத்தில் காணப்பட்டார் மற்றும் அவரது வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 

Mukesh Ambani, Rihanna, Anant Ambani and Radhika Merchant pre-wedding celebrations, Pop Singer Rihanna payment, உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த முகேஷ் அம்பானி!

Barbados நாட்டைச் சேர்ந்த ரிஹானா ஒரு தனியார் நிகழ்வில் நிகழ்ச்சி நடத்த 12 கோடி முதல் 66 கோடி வரை வசூலிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண கொண்டாட்டத்தில், இசை நிகழ்ச்சியை செய்ய ரிஹானா பெரும் தொகையை வங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

MailOnline அறிக்கையின்படி, ரிஹானா 5 மில்லியன் அமெரிக்க டொலர் (இலங்கை பணமதிப்பில் ரூபா 155 கோடி) வசூலிப்பதாக தெரியவந்துள்ளது.

Mukesh Ambani, Rihanna, Anant Ambani and Radhika Merchant pre-wedding celebrations, Pop Singer Rihanna payment, உலகப் புகழ்பெற்ற பாடகிக்கு கோடிக்கணக்கில் கொட்டிக்கொடுத்த முகேஷ் அம்பானி!

அம்பானி குடும்பம் பொழுதுபோக்கிற்காக கோடிகோடியாக செலவு செய்வது இது முதல் முறை அல்ல. 2018-இல் மகள் இஷாவின் திருமணத்தில் ஒரு தனியார் இசை நிகழ்ச்சிக்காக அம்பானி, Beyoncé என்கிற அமெரிக்க பாடகிக்கு $6 மில்லியனை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாமா-மருமகன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய தருணம்., வரலாற்றில் முதல்முறை

மாமா-மருமகன் ஒன்றாக கிரிக்கெட் விளையாடிய தருணம்., வரலாற்றில் முதல்முறை

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

Mukesh Ambani, Rihanna, Anant Ambani and Radhika Merchant pre-wedding celebrations

நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US