பாத்ரூமில் இருந்து கர்ப்பிணி ரிஹானா வெளியிட்ட புகைப்படம்! ஆனால் நெட்டிசன்கள் பார்த்தது என்ன தெரியுமா?
உலகப்புகழ்பெற்ற அமெரிக்கா பொப் பாடகியான ரிஹானா கர்ப்பமாக உள்ள நிலையில் தன்னுடைய Baby bumpயை காட்டிய படி அவர் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.
கரீபியன் தீவு நாடான பார்படோஸை பூர்விகமாகக் கொண்டவர் ராபின் ரிஹானா ஃபென்ட்டி (Robyn Rihanna Fenty).
32 வயதான ரிஹானா இசைக் கலைஞர், இசையமைப்பாளர், நடிகை, ஆடை அலங்கார அமைப்பாளர், தொழிலதிபர் என பண்முகத்தன்மை கொண்டவர்.
Umbrella என்ற பாடலுக்காக முதல் கிராமி விருதை பெற்ற ரிஹானா, இதுவரை 9 கிராமி விருதுகள், 13 அமெரிக்க இசை விருதுகள், 12 பில்போர்டு விருதுகள், 6 கின்னஸ் சாதனை விருதுகளை பெற்றுள்ளார்.
உலகளவில் செல்வாக்கு மிகுந்த நபராகவும் வலம்வரும் ரிஹானா, தற்போது கர்ப்பம் தரித்துள்ளார்.
அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஃபோட்டோஷூட்டில், தன்னுடைய காதலரான A$AP Rockyம் உடனிருந்தார், அழகான Baby bumpயை காட்டியபடி அவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
இந்நிலையில் கழிவறையில் இருந்தபடி இவர் வெளியிட்ட புகைப்படம் நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பல பில்லியன்களுக்கு சொந்தக்காரியான ரிஹானா, சாதாரண கழிவறையை பயன்படுத்துகிறாரா? என பலரும் வாய்பிளந்துள்ளனர்.
Whose normal bathroom is this! pic.twitter.com/vrnes4g66e
— TAMMIE TECLEMARIAM (@tammieetc) February 3, 2022
why does bad girl @rihanna have such a basic bathroom ?? pic.twitter.com/JXwy7rkGzz
— тυяяαg? (@TheDawdlingFish) February 3, 2022