நான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த போது யாரும் நம்பல! இப்போ அவர் எப்படி விளையாடுரார் பாருங்க: எம்.எஸ்.கே பிரசாத்

MSDhoni IndiaCricktetTeam
By Kaviarasan Jun 11, 2021 01:25 AM GMT
Report

இந்திய தேர்வு குழுவின் தலைவராக இருந்த போது, தான் சந்தித்த விமர்சனத்திற்கு எம்.எஸ்.கே.பிரசாத் இப்போது பதிலடி கொடுத்துள்ளார்.

டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின், ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் இல்லாமல் இந்திய அணி திணறிக் கொண்டிருந்தது. அப்போது இந்திய அணிக்கு ரிஷப் பாண்ட் தேர்வு செய்யப்பட்டார்.

இருப்பினும், ரிஷப் பாண்ட் அறிமுகமான சமயத்தில் அவருடைய அலட்சியமான கீப்பிங் செயல்பாடும், பொறுப்பற்ற பேட்டிங் தன்மையும் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிருப்பதியை ஏற்படுத்தியது.

நான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த போது யாரும் நம்பல! இப்போ அவர் எப்படி விளையாடுரார் பாருங்க: எம்.எஸ்.கே பிரசாத் | Rishab Pant Good Player Msk Prasad

அவரை இந்திய அணியில் சேர்கக்கூடாது என்று பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைத்தளங்களில் கூறிவந்தனர். ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கி, அப்போது விமர்ச்சனத்திற்கு இந்திய தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த எம்.எஸ்.கே பிரசாத் ஆளாகினார்.

இப்போது ரிஷப் பாண்ட் இல்லாத டெஸ்ட் அணியை நினைத்து கூட பார்க்க முடியாமல் இருக்க முடியவில்லை. இது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் கூறுகையில், ரிஷப் பாண்ட் இவ்வளவு நன்றாக விளையாடுவார் என்று யாரும் அப்போது நம்பவில்லை. அவரால் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட முடியாது என்றும், அவரால் இந்திய அணிக்கு சிறப்பாக கீப்பிங் செய்ய முடியாது என்றும் சராமாரியான விமர்ச்சனங்களை முன்வைத்தனர்.

நான் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்த போது யாரும் நம்பல! இப்போ அவர் எப்படி விளையாடுரார் பாருங்க: எம்.எஸ்.கே பிரசாத் | Rishab Pant Good Player Msk Prasad

ஆனால் இப்போது நடந்தது என்ன? ஆஸ்திரேலிய தொடரில் பேட்டிங்கில் நன்றாக செயல்பட்ட அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் கீப்பிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் நம்பிக்கையையும் பெற்றிருக்கிறார்.

இந்திய அணியின் எதிர்கால நலன் கருதி ஒரு தேர்வுக் குழு தலைவராக எப்படி செயல்பட வேண்டுமோ எந்த மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டுமோ அதைத்தான் நானும் செய்தேன். இளம் வீரர்களை உருவாக்குவது ஒவ்வொரு அணிக்கும் முக்கியம் என்பதால் அது போன்ற ஒரு முடிவை நான் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US