ரிஷப ராசிக்கான தாரா பலன்கள்.., எப்படி இருக்கும்?
தாரா பலன் என்பது அன்றைய நட்சத்திரத்திற்கும், உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கும் இடையிலான தொடர்பை வைத்து சுப காரியங்களுக்கான உகந்த நாட்களைத் தேர்ந்தெடுக்கும் ஜோதிட முறையாகும்.
உங்கள் பிறந்த நட்சத்திரத்திலிருந்து அன்றைய நட்சத்திரம் வரை எண்ணி, வரும் எண்ணிக்கையை 9ஆல் வகுத்து, மீதியை வைத்து 9 வகையான பலன்களைக் கணிக்கிறது.
இது புதிய முயற்சிகள், தொழில், பயணம் போன்ற நல்ல காரியங்களைச் செய்வதற்கு அன்றைய தினம் உகந்ததா என்பதை அறிய உதவும்.
சுப காரியங்களுக்கு 2, 4, 6, 8, 9 ஆகிய நட்சத்திரங்கள் சிறந்தவை. அதேபோல், இது, 1, 3, 5, 7 ஆகிய நட்சத்திரங்கள் அசுப பலன்களை தருகின்றன.
அந்தவகையில், ரிஷப ராசிக்கான தாரா பலன்களை ஜோதிடர் இராம்ஜி சுவாமிகள் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |